யார் இவர்கள்...!

 

ஜூன் 29. மகலனோபிஸ் (1893-1972):

இந்திய புள்ளியியல் மற்றும் இயற்பியல் துறைகளில் வல்லுனராக திகழ்ந்த இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை தோற்றுவித்தார். முதல் ஐந்தாண்டு திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர். இது மகலனோபிஸ் மாடல் என அழைக்கப்பட்டது. இந்தியா தொழில்மயமான போது அதற்கு வடிவம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.