.jpg)
ஜூன் 03. மு. கருணாநிதி(1924-):
திருக்குவளையில் பிறந்த இவர் தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாக பதவி வகிக்கிறார். சினிமா, அரசியல், இலக்கியம் என பல துறைகளிலும் தனக்கென தனி வழி வகுத்திருப்பவர். தி.மு.க.,வின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றும் பெருமை பெற்றவர். திராவிட கொள்கைகளை வலியுறுத்தி வரும் இவர் சட்டசபைக்கு போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். சமீபத்தில் சட்டசபையில் இவருக்கு பொன்விழா கொண்டாடப்பட்டது.