யார் இவர்கள்...!

 

ஜூன் 30. தாதாபாய் நவுரோஜி (1825-1917):

 

காங்கிரஸ் கட்சியை நிறுவுவதில் ஹியூம் உடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் நவுரோஜி. சுயராஜ்யம் என்ற சொல்லை இந்தியர்களிடம் பிரபலமாக்கியவர். சமூக அக்கறையோடு, பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வந்தார்

.