.jpg)
தாகூர் (1861-1941): இந்தியாவின் தேசிய கீதத்தை
இயற்றிய பெருமை பெற்றவர் தாகூர். இலக்கியத்துக்காக அரும்பணி
ஆற்றியவர் இவர். தனது படைப்பான கீதாஞ்சலிக்கு 1913 ல் நோபல்
பரிசை பெற்றார். இவரது விடுதலை கவிதைகள் நாட்டு மக்களுக்கு
சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இயற்கையை ரசிக்க குழந்தைகளுக்கு
க ற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது மனைவி
மிருணாளினி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் 3 மகள்கள். ஜாலியன்
வாலாபாக் படுகொலையை கண்டித்து பிரிட்டிஷ் அரசின் நைட்ஹுட்
பட்டத்தை திருப்பி அளித்தார்.