கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி உலகையே
உலுக்கிய உலக வர்த்தக மைய கட்டடங்களின் தகர்ப்பு இன்றும்
உலக மக்களால் மறக்க முடியாதது. அமெரிக்காவை எதிர்த்து
அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் விமானங்கள் மூலம்
இக்கட்டடங்களை தகர்த்தார். இதில் 3 ஆயிரம் பேர்
பலியானார்கள். அல்குவைதாவை எதிர்த்து ஆப்கனில் போரிட்ட அமெரிக்கா அங்கு தலிபான் ஆட்சியை அகற்றியது என்றாலும்
இன்றுவரை ஒசாமாவை அந்நாட்டால் பிடிக்கமுடியவில்லை.