Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
Advertisement
  • பழைய குப்பை "கேப்பிங்' முறையில் ஓரிடத்தில் சேமிக்க அள்ளப்படுகிறது.

  • வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, உரம் தயாரிக்கும் பிளான்ட்டில் கொட்டப்படுகிறது.

  • உரம் தயாரிப்பு பிளான்ட்டின் கன்வேயரில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

  • உரம் தயாரிப்பு பிளான்ட்டின் கன்வேயரிலிருந்து @தவையற்ற பொருட்களை பிரிக்கும் ஊழியர்கள்

  • காய்ந்த குப்பைகள் தனியாக பிரித்து கொட்டப்படுகின்றன.

  • குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம், பேக்கிங் செய்யப்படுவதற்காக குவிக்கப்பட்டுள்ளது.

செய்தி :
Advertisement