E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
360 டிகிரி கோணத்தில் கோயில்களின் முழுமையான தரிசனம் (Click here for 360 view page)
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 ஜூன்
2010
10:26
பதிவு செய்த நாள்
மே 28,2010 18:18

தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதி‌யை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்களுக்கு நேரில் சென்று சுற்றிப்பார்த்த இனிய அனுபவத்தை பெறலாம்.

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் தினமலர் இணைய தளம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய பகுதியில் முதல் கட்டமாக 37 கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை ‌நேரில் சென்று சுற்றிப்பார்த்த அனுபவத்தை தரும் வகையில் காட்சிகள் இடம்‌பெற்றுள்ளன.

ஒவ்வொரு கோயிலின் சிறப்புகளையும், கோயிலில் இடம்பெற்றிருக்கும் சுவாமிகளின் சிறப்புகளையும் ஆடியோ மூலமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோயிலில் எந்த கோபுரம் எந்த இடத்தில் இருக்கிறது, மூலவர் எந்த திசையை நோக்கி இருக்கிறது, அதன் சிறப்பு என்ன, எத்தனை பிரகாரங்கள் உள்ளன, பிரகாரங்களின் சிறப்பு என்ன, பிரகாரங்களில் உள்ள சிலைகள், மண்டபங்கள் என எல்லா தகவல்களையும் சுற்றுலா வழி‌காட்டியைப் போல ஆடியோ மூலம் தெரிவிக்கப்படுகிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் நம் கண் எதிரே இருக்கும் சுவாமி சிலையில் ஆரம்பித்து பிரகாரங்களை சுற்றுவது, கோபுர தரிசனம், ‌கொடிமரம், மூலவர் அறை, உற்சவர் என அனைத்தையும் பார்க்கும் வசதி இந்த 360 டிகிரி கோணத்தின் மூலம் பார்த்து மகிழலாம்.

360 டிகிரி கோணம் பகுதி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தால், நுழைவு வாயில்கள், ஆடி வீதிகள், அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், சுழலும் லிங்கம், பொற்றாமரை குளம் என முழு கோயிலையும் சுற்றிப்பார்த்து தரிசித்த அனுபவத்தைப் பெறலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தால், பம்பா நதியில் தொடங்கி, 18 படிகள், கொடிமரம், கணபதி சன்னதி, சபரி பீடம், மஞ்சமாதா சன்னதி, கோயிலின் மேல் தோற்றம், வெளிப்புற தோற்றம் என சபரிமலைக்கே நேரில் சென்று வந்த ஆன்மிக அனுபவத்தை ‌பெறலாம். இதேபோல இந்த பகுதியில் இடம்‌பெற்றிருக்கும் அனைத்து கோயில்களையும் வாசகர்கள் முழுமையாக தரிசிக்கலாம்.

தினமலர் இணைய தளத்தில் ஆன்மிக பகுதியில் 18 விநாயகர் திருத்தலங்கள், 116 அம்மன் கோயில்கள், படல் பெற்ற 274 சிவாலயங்கள், 217 இதர சிவாலயங்கள், முருகனின் 71 கோயில்கள், 134 பெருமாள் கோயில்கள், 108 திவ்ய தேசங்கள், ஐயப்பனின் திவ்ய தரிசனம், 150 பரிகார கோயில்கள், 27 நட்சத்தி கோயில்கள், 25க்கும் மேற்பட்ட கோயில்களின் வீடியோ காட்சிகள், தல புராணங்கள், கோயில்களின் சிறப்புகள், 25,690 கோயில்களின் முகவரிகள், ஆண்டிற்கான பஞ்சாங்க குறிப்புகள், இறைவனை வழிபடும் முறை, விரதங்கள் இருப்பதற்கான வழிமுறைகள், ஹோமம் நடத்துவதற்கான காரணங்கள், பிறமாநில, வெளிநாட்டு கோயில்களும் அவற்றின் சிறப்பம்சங்களும், பக்திகதைகள் என ஏராளமான ஆன்மிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இப்போது பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக 360 டிகிரி கோணத்தில் கோயில்களை தரிசிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி விரைவில் இடம்பெறவுள்ளது.

வாசகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தங்களது கோயில்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் புகைப்படங்களுடன் தினமலர்இணைய தளம் ஆன்மிக பகுதியில் இடம்பெறச் செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாசகர்கள் temple@dinamalar.in  என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி? :

ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.

    கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.

    கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (104)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David - Chennai,இந்தியா
15-செப்-201213:44:43 IST Report Abuse
David காளையர் கோயில்,காளீஸ்வரர்கோயில் மருது பாண்டியர்கள் வாழ்ந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அதை கொடுக்கலாமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ravendhran Chandran - Port Dickson,மலேஷியா
24-ஜூலை-201214:34:44 IST Report Abuse
Ravendhran Chandran அருமை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kumaran - madurai,இந்தியா
07-ஜன-201223:34:42 IST Report Abuse
kumaran இதில் மதம் முக்கியமல்ல ஆன்மிகமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kumaran - madurai,இந்தியா
07-ஜன-201223:33:52 IST Report Abuse
kumaran தொடரட்டும் உமது ஆன்மிகப்பணி மென்மேலும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
selvakumar - dammam,சவுதி அரேபியா
15-நவ-201114:25:17 IST Report Abuse
selvakumar புண்ணிய தலங்கள் என்று சொல்லி கொள்ளவதை விட உண்மையான கடவுள் ஒருவர் உண்டு. அது யார் அவரை மட்டும் பாப்போம். தட்டீஸ் true god . புண்ணியதளங்கள் மனிதனின் சுய லாபத்துக்காக உருவாக்கபட்டவை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
VENUGOPALAKRISHNAN - chennai,இந்தியா
23-செப்-201122:44:08 IST Report Abuse
VENUGOPALAKRISHNAN குட் one
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
pandian - sivaganga,,இந்தியா
24-ஜூலை-201111:52:42 IST Report Abuse
pandian அருகினில் இறுந்து ஆசைகள் இறுந்தும் கடல் கடந்து வாழ்த்துகிறேன் நன்றி தினமலர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dharma Raj - Passau,ஜெர்மனி
03-ஜூலை-201121:46:50 IST Report Abuse
Dharma Raj ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் ...நன்றி அன்புடன் வேல்தர்மா ஜெர்மனி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ப.ர . devasenathipathi - villupuram,இந்தியா
22-டிச-201010:44:54 IST Report Abuse
ப.ர . devasenathipathi tirukoilur வீரதஸ்வரர் கோயில் எதில் பார்க்கணும் சூப்பர் ஜாப் குட் temple
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
diwan - chennai,இந்தியா
15-டிச-201020:01:03 IST Report Abuse
diwan மிகவும் அதிசியமாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்திருகிறது. சூப்பரோ சூப்பர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthukumar - pondicherry,இந்தியா
30-அக்-201013:43:51 IST Report Abuse
muthukumar வெரி nice
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
விஜயன் - மதுரை,இந்தியா
28-அக்-201015:02:09 IST Report Abuse
விஜயன் எதிலும் புதுமை அதுவே தினமலர். தினமலருக்கு எங்கள் நன்றி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சுந்தரேசன் - திருச்சி,இந்தியா
27-அக்-201015:44:45 IST Report Abuse
சுந்தரேசன் சார், இது ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். எப்படி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
26-அக்-201008:04:24 IST Report Abuse
உ.வெங்கடேச தீட்சிதர் தினமலர் பல கோணங்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலை கண்டேன் மேலும் பல அறிய செய்திகளையும் சிறப்புகளையும் தெரிந்துகொண்டு வெளிப்படுத்த வேண்டும் ௦
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ரமேஷ் - மனாமா,பஹ்ரைன்
23-அக்-201016:26:40 IST Report Abuse
ரமேஷ் இந்து, இஸ்லாம், இயேசு என்ற மூன்று நதிகள் கலக்கும் கடல் தான் இறைவன். தினமலருக்கு இணை தினமலர் தான். வேறு எந்த செய்தி தாளிலும் இல்லாத புதுமை, செய்திகள் அனைத்தும் அருமை. உனது சேவைகள் நினைத்து நீர் பெருமை அடைகீர்களோ இல்லையோ நான் கண்ணீர் மல்கி பெருமை அடைகிறேன். தொடரும் உமது சேவை பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி ! A.J. ரமேஷ்-பஹ்ரைன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
க.செந்தில்வேலு - பேளுக்குறிச்சி,இந்தியா
20-அக்-201019:02:53 IST Report Abuse
க.செந்தில்வேலு இன்று இந்த தளத்தைப் பார்த்தேன். வெளி நாட்டு தமிழர்கள் தான் இந்த தளத்தினைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப் பட்டு உள்ளது என்பது ஏற்க தக்கத்தல்ல. இங்கு தமிழகத்தில் இருப்பவர்களும் ஒரே நேரத்தில் பார்க்க வசதியாக உள்ளது என்பது தான் சரியானது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
அஜ்மீர்ஷா - பாசிபட்டினம்,இந்தியா
20-அக்-201012:40:55 IST Report Abuse
அஜ்மீர்ஷா ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா பசிபட்டினம் தர்கா சுமார் 254 வருடம் பழமையானது .அதனையும் உங்கள் தளத்தில் காண ஆசைபடுகிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
அஹ்மத் மீரான் - கோலாலம்பூர்மலேசியா,மலேஷியா
20-அக்-201006:55:15 IST Report Abuse
அஹ்மத் மீரான் நாகூர்,ஏர்வாடி தர்கா மிக அருமை. பழமைவாய்ந்த பனைக்குளம் பள்ளி வாசல் சூப்பர். தினமலரின் நல்லிணக்கம் தொடரட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karthik - oslo,நார்வே
16-அக்-201014:51:41 IST Report Abuse
karthik ஆசிரியருக்கு வணக்கம் இந்த கோவில்கள் வரிசையில் கங்கைகொண்ட சோழபுரத்தையும் சேர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன். உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வைரமுத்து - madurai,இந்தியா
14-அக்-201011:23:53 IST Report Abuse
வைரமுத்து வாசகர்களுக்கு சிறந்தவைகளை தருவதில், தினலரின் சேவைகள் பாராட்டுக்குரியது. கோவில் தர்ஷின ஆர்வலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தங்கபாண்டி M - CHEENAI,இந்தியா
14-அக்-201002:06:30 IST Report Abuse
தங்கபாண்டி M டெய்லி நியூஸ் வெரி சூப்பர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Subha - michigan,யூ.எஸ்.ஏ
11-அக்-201021:32:44 IST Report Abuse
Subha மிகவும் பயனுள்ள அற்புதமான யோசனை. Thanks for making this and presenting to public.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஹரி - சென்னை,இந்தியா
11-அக்-201013:52:09 IST Report Abuse
ஹரி வெரி பைன் ரொம்ப நல்ல இற்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
அருள் மேக - Dubai,இந்தியா
10-அக்-201014:28:04 IST Report Abuse
அருள் மேக All Temples Very Nice. Thanks for Dhinamalar News Papers..........Good Luck.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வேங்கடயுவராஜு - சென்னை,இந்தியா
10-அக்-201002:41:41 IST Report Abuse
வேங்கடயுவராஜு அய்யா, தங்களின் இத்தகைய சிறப்பு மிக்க 360 டிகிரி கோண காட்சிபெட்டகம் மிகவும் பாராட்டுதலுக்குரியது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தர்ம - அபுதபி,இந்தியா
10-அக்-201001:30:47 IST Report Abuse
தர்ம கிரேட் எப்போர்ட் போர் தினமலர் டீம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
திரP.VISWANATHAN - கார்ன்வால்ENGLAND,யுனைடெட் கிங்டம்
09-அக்-201012:58:58 IST Report Abuse
திரP.VISWANATHAN கோவில் தரிசனம்.எங்களைபோன்ர வெளிநாட்டவருக்கு ஒரு பெரிய வரப்ரசாதம்,அதில் பாலாஜி [திருபதிகொவில்],மல்மருவதூர் கோவில் இல்லாதது ஒரு மிகபெரியாகுறை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
செந்தி - சென்னை,இந்தியா
08-அக்-201022:23:43 IST Report Abuse
செந்தி வெரி குட். கீப் கோயிங்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
h.oormiladevi - madurai,இந்தியா
07-அக்-201019:23:39 IST Report Abuse
h.oormiladevi miga sirantha muyarchi. parattuhal
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
bhoopathi - chennai,இந்தியா
07-அக்-201011:36:58 IST Report Abuse
bhoopathi i like dina malar for last two years eveybody have the desire to move around world but unale to if you can bring the video of all that you can really make people happy.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karthickகார்த்திக் - இளம்பிள்ளைsalem,இந்தியா
06-அக்-201016:39:02 IST Report Abuse
karthickகார்த்திக் இ லைக் தட்...,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
டி.எஸ்.ஸ்ரீராம் - நங்கநல்லூர்,இந்தியா
03-அக்-201008:16:37 IST Report Abuse
டி.எஸ்.ஸ்ரீராம் புதிய பகுதி 360 கோணம் கோயில்களின் தரிசனம் மிகவும் நன்றாக இருக்கு. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. கபாலி கோவிலின் தர்சனம் பார்த்தேன் ரோம்பனட்கள் பிறகு. நன்றி. டி.எஸ். ஸ்ரீராம் நங்கநல்லூர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
புகழேந்தி.K - singapore,இந்தியா
01-அக்-201016:43:24 IST Report Abuse
புகழேந்தி.K good service
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
K.Ramadurai. - hyderabad,இந்தியா
01-அக்-201002:48:35 IST Report Abuse
K.Ramadurai. மிக்க நன்றி. தீர்த்த யாத்திரை போக வேண்டும் என்றிருந்த எங்களை தடுத்து நிறுத்தி உட்கார்ந்த இடத்திலிருந்தே கோயில்களை தரிசனம் செய்வித்த தினமலர் இதழுக்கு கோடி புண்ணியம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vignesh - madurai,இந்தியா
30-செப்-201013:54:44 IST Report Abuse
vignesh superb news paper...........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
அரவிந்த் ராஜ் - திருப்பூர்,இந்தியா
29-செப்-201015:41:29 IST Report Abuse
அரவிந்த் ராஜ் கம்ப்யுட்டர் மலரில் இ புக்கை டவுன்லோட் செய்யும் வசதியை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
அரவிந்த் ராஜ் - TIRUPUR,இந்தியா
29-செப்-201015:33:26 IST Report Abuse
அரவிந்த் ராஜ் தயவு செய்து கோவில்கலை டவுன்லோட் செய்யும் வசதியை தரவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ARAVINDRAJ - TIRUPUR,இந்தியா
29-செப்-201015:28:27 IST Report Abuse
ARAVINDRAJ RESPECTED AUTHOR OF DINAMALAR, DINAMALAR IS VERY USEFUL TO ME. MY KINDLY REQUEST (PLEASE GIVE A DOWNLOAD OPTION FOR TEMPLE VIEWS)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
28-செப்-201011:20:30 IST Report Abuse
மனோகரன் சந்திரசேகரன் 1st thanks to DINAMALAR. PLS GIVE IN ENGLISH IT USE FULL FOR OTHER THAN TAMILIANS. BECAUSE IM A TAMILAN I SENT TO MY COLLEAGUE. THEY ARE KANNADIAN & NORTH INDIAN ALSO. HE DOESN'T KNOW TAMIL. SO PLS GIVE ENGLISH VERSION.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
prakash - periyakulam,இந்தியா
28-செப்-201010:56:30 IST Report Abuse
prakash மேல்மங்கலம் muthiah கோவிலை சேர்க்கவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
balu - dupai,இந்தியா
27-செப்-201013:48:21 IST Report Abuse
balu where is tirunelveli kovil
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சக்தி வேல் - coimbatore,இந்தியா
27-செப்-201010:55:49 IST Report Abuse
சக்தி வேல் கோவில் மூலஸ்தானம் தவிர மற்ற எல்லா இடங்களையும் காட்டி இருக்கீங்க.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
soundarசௌந்தர் - கோயம்புத்தூர்,இந்தியா
26-செப்-201005:50:38 IST Report Abuse
soundarசௌந்தர் இட்ஸ் nice
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சந்தோஷ் v - madurai,இந்தியா
25-செப்-201011:01:44 IST Report Abuse
சந்தோஷ் v கோயில் மிகவும் நன்றாகவே இருகிறது. தினமலருக்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஸ்ரீ ராம் - india,இந்தியா
24-செப்-201012:46:16 IST Report Abuse
ஸ்ரீ ராம் very nice
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஹுசைன் - சிங்கபோரே,சிங்கப்பூர்
22-செப்-201019:10:59 IST Report Abuse
ஹுசைன் Dear Sir, Good Job, so for no one did same like this, Nice to watch this 360 view Please try to add muslim dargah Regards Hussain Singapore
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dinesh - chellamkonam,இந்தியா
22-செப்-201018:07:43 IST Report Abuse
Dinesh தட்ஸ் டு dinamalar
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா
21-செப்-201021:33:16 IST Report Abuse
பர்தி எல்லோருக்கும் எழிய வழியில் கற்றுக்கொள்ளும்படி வெளியிட்ட தினமலருக்கு நன்றி .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சிவா - ஜெட்டாஹ்,சவுதி அரேபியா
20-செப்-201012:33:40 IST Report Abuse
சிவா Dinamalar (Print Edition) The Mass, Dinamalar (Digital Edition) The Boss Ur team must make these pages to come when people search for these locations in google maps.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
radhakrishnan - madurai,இந்தியா
09-செப்-201016:37:58 IST Report Abuse
radhakrishnan super. i like it
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
asha - covai,இந்தியா
27-ஆக-201014:14:20 IST Report Abuse
asha super
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
princy - chennai,இந்தியா
23-ஆக-201018:41:10 IST Report Abuse
princy எங்களை போன்ற கிறிஸ்தவர்களுக்கு இதே போல் சர்ச்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க தரலாமே..............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஜிலேபி and ஜிலேபி - நிலக்கோட்டை,இந்தியா
21-ஆக-201021:40:30 IST Report Abuse
ஜிலேபி and  ஜிலேபி ஆசிரியருக்கு வணக்கம், அப்படியே கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லீம் தர்காக்கள் மற்றும் நமது வரலாற்று நினவு சின்னங்கள் இவைகளையும் சேர்த்து எங்கள் தினமலர் ஒரு நல்ல மத நல்லிணக்க பத்திரிக்கையாக வாழ வாழ்த்துகிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
radhakrishnan govindasamy - Suncity,தென் ஆப்ரிக்கா
03-ஆக-201022:35:22 IST Report Abuse
radhakrishnan govindasamy எல்லா பகுதிகளையும் ஓன்றாக சேர்த்து பார்க்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மகேந்திரன்.R - Krishnagiri,இந்தியா
03-ஆக-201020:09:56 IST Report Abuse
மகேந்திரன்.R Have A Nise Temple Serch .Dinamalar Thanks.Advantage Planing. Mahendran.R
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
subbu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201000:27:12 IST Report Abuse
subbu நானும் பழனியில் தான் வசிக்கிறேன் .. இந்த நியூஸ் படிக்க வேண்டிய ஒன்று..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
எல் சி நாதன் - tirunelveli,இந்தியா
31-ஜூலை-201021:36:58 IST Report Abuse
எல் சி நாதன் இதைப்போல திருநெல்வேலி நெல்லையப்பர் ,குற்றாலம் குற்றால நாதர் கோவில்களையும் சேர்க்க வேண்டுகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vijayan - chennai,இந்தியா
30-ஜூலை-201022:23:52 IST Report Abuse
vijayan வெளிநாடினர்ருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என நினைக்குறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ரா. சகசரணாம அய்யர் - KanpurUttarPradeshofNorthParavurKerala,இந்தியா
30-ஜூலை-201013:02:22 IST Report Abuse
ரா. சகசரணாம அய்யர் நீங்கள் தந்திருக்கும் எல்லா கோயில்களையும் யான் முன்னூற்றி அறுபது டிகிரி கோணிலே சுற்றி பார்த்தேன். உண்மையாவே நேரிலே எல்லா கோயிலுகலேயும் சுற்றி பார்த்த மன நிம்மதியும் ஆறுதலும். மதுரை மீனாட்சி பழனி முருகன் சபரி மலை ஐயப்பன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்களை யான் நேரிலேயே போயி பார்த்து வந்துள்ளேன். ஆனால் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரையிலும் தான் பார்த்துள்ளேன். அதற்கே நிறைய நேரம் ஆயிடுத்து. முழுதும் சுற்றி பார்க்க நாள்கள் தேவை படும். சில நிமிடங்களிலே எல்லா கொயிலேயும் நன்றாக சுற்றி சுற்றி பார்த்து கோல்மயிர் கொண்டுள்ளது ரொம்பவும் பாராட்ட தக்கது. இன்னும் கோயில்களின் கும்பாரமான தமிழ் நாடு கோயில்களும் கேரளா கோயில்களும் காண்பித்தால் ரொம்ப நன்றாக இருக்கும். வாழ்க தினமலர் முயற்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
swaminathan - cheras,மலேஷியா
30-ஜூலை-201008:17:09 IST Report Abuse
swaminathan i am reading ur paper regularly.last saturday [24/07/10].you have puplished one matter about gravity.physical scientist ERIK stated that gravity is a illusition one. so science should have travelled towards new dimention to find out black space .that space is occupied in entire univrse .this statement is already explained by our great sages like thaiyumanavar,vallar,vethathrimaharishi we proud our selves about this matter thank for ur puplication
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
த.சூசைராஜ். - kancheepuram,இந்தியா
14-ஜூலை-201020:37:48 IST Report Abuse
த.சூசைராஜ். கோயில்மிகவும் நன்றாகவேஇருகிறது.இதைபற்றித்ரிந்துகொள்ள உதவியதினமலர் நன்றி.ஷரிமில.நிர்மலா.விமலா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வா.ராமராஜா - Chennai,இந்தியா
13-ஜூலை-201020:28:57 IST Report Abuse
வா.ராமராஜா இறையன்பர்களுக்கு இனிய விருந்து
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
jansiraghu - chennai,இந்தியா
13-ஜூலை-201020:07:58 IST Report Abuse
jansiraghu திருமிகு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி.தெய்வத் திருத்தலங்களை வீட்டில் உள்ள அனைவரும் பார்க்க ஒரு வரபிரசாதமாகும். நான் கண்ட கோயில்களை மறுபடியும் நேரில் கண்ட உணர்வுகள் தோன்றுகின்றன.வாசகர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்வதுபோல் உள்ளது.மீண்டும் நன்றி வணக்கம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சாந்தகுமாரி - dubai,இந்தியா
13-ஜூலை-201015:59:44 IST Report Abuse
சாந்தகுமாரி fantastic!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தி க - dubai,இந்தியா
12-ஜூலை-201018:09:35 IST Report Abuse
தி க சுவாமிமலை கோயிலையும் இதில் சேர்க்க கோரும் உங்கள் அன்பு வாசகர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கே.அ. சூர்யா - chennai,இந்தியா
12-ஜூலை-201013:58:09 IST Report Abuse
கே.அ. சூர்யா சார், 360 டிகிரி ..... தங்களின் coverage மிகவும் அருமை. பழமையான கட்டிடங்களையும் இதுபோல் கவர் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ச. kannan - coimbatore,இந்தியா
11-ஜூலை-201020:04:42 IST Report Abuse
ச. kannan the information given in this site is very useful for the people. i wish all the best for this service by dinamalar. thanks
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
உமா மதி - madurai,இந்தியா
09-ஜூலை-201021:01:58 IST Report Abuse
உமா மதி இட் இஸ் வெரி குட் டு வாட்ச். தேங்க் யு தினமலர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வெங்கி - chennai,இந்தியா
07-ஜூலை-201010:30:22 IST Report Abuse
வெங்கி வெரி குட் வொர்க்...... கீப் கோயிங் ஆன்!!!!!!!!!!!!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ரா .ராமகிருஷ்ணன் - Chennai,இந்தியா
07-ஜூலை-201010:04:43 IST Report Abuse
ரா .ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களையும் இதில் சேர்க்க கோருகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
chitrasenthil - newdelhi,இந்தியா
06-ஜூலை-201021:18:39 IST Report Abuse
chitrasenthil yearly once we visit temples in south india but dinamalar give us a great darshan of 360 thanks for viewing all temples
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SETHURAMAN - CHENNAI,இந்தியா
29-ஜூன்-201015:18:11 IST Report Abuse
SETHURAMAN WELL DONE DINAMALAR. THE 360 DEGREE ANGLE TEMPLE DARSHAN IS FANTASTIC. IT WILL HELP THE DEVOTEES NOT ONLY IN INDIA BUT ENTIRE WORLD
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JIJO - COIMBATORE,இந்தியா
26-ஜூன்-201015:23:23 IST Report Abuse
JIJO SUPER
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
shanmugam - sivagangai,இந்தியா
21-ஜூன்-201011:52:34 IST Report Abuse
 shanmugam nice placess in tamil nadu
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பொன் ராஜ் .ச - thoothukudi,இந்தியா
21-ஜூன்-201010:31:51 IST Report Abuse
 பொன் ராஜ் .ச கோவில் தரிசனம் பார்த்து முடிக்கும் வரை கோவில் தல புராணம் சொன்னால் நிறைவான சந்தோஷம் கிடைக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ரஜினி - chennai,இந்தியா
18-ஜூன்-201013:47:17 IST Report Abuse
 ரஜினி இந்நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது. கோவில் தர்ஷின ஆவலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம். நான் என் அலுவலகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். எல்லாம் நலமாக நிகழ இறைவனை பிராத்திக்கிறேன். என் தோழி ஸ்ரீதேவிவும் கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ராகவன் - abudhabi,இந்தியா
17-ஜூன்-201015:29:06 IST Report Abuse
 ராகவன் krishnan date of plecs
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கார்த்திக் - america,இந்தியா
16-ஜூன்-201014:29:53 IST Report Abuse
 கார்த்திக் மச்சி நீ கலக்கிட்ட மச்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வி.கே.லோகநாதன். - RedhillsVilangadupakkamchennai,இந்தியா
16-ஜூன்-201014:25:53 IST Report Abuse
 வி.கே.லோகநாதன். திருமிகு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி.தெய்வத் திருத்தலங்களை வீட்டில் உள்ள அனைவரும் பார்க்க ஒரு வரபிரசாதமாகும். நான் கண்ட கோயில்களை மறுபடியும் நேரில் கண்ட உணர்வுகள் தோன்றுகின்றன.வாசகர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்வதுபோல் உள்ளது.மீண்டும் நன்றி வணக்கம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sammy - Vellore,இந்தியா
15-ஜூன்-201015:00:38 IST Report Abuse
 Sammy இட்ஸ் useful
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
dennison - saudiarabia,இந்தியா
14-ஜூன்-201014:46:56 IST Report Abuse
 dennison good
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
nandhakumar - chennai,இந்தியா
14-ஜூன்-201002:20:47 IST Report Abuse
 nandhakumar மிகவும் நன்றாக உள்ளது இந்த மாதிரி வசயங்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
c.vengatagiri - sivaganga,இந்தியா
13-ஜூன்-201013:38:11 IST Report Abuse
 c.vengatagiri Brilliant work. wishes to all staff
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
meenakshiramachandran - newyork,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201022:18:26 IST Report Abuse
 meenakshiramachandran   Very good presentation.Typical Dinamalar standard .Will you cover temples like Pittsburg Shri. Venkateswara temple in USA,Murugan temple in London..M,ariamman Temple in Singapore,Kadirkamam Kandan shrine in Srilanka and other indian temples?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vijendran. N - MutharasanallurTruchirappalli,இந்தியா
11-ஜூன்-201011:18:57 IST Report Abuse
 Vijendran. N An excellent presentation & a gift to all the readers. Hats off to Dinamalar. Continue the best sevices. Thanks a lot vijendran
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
v.Ramachandran - Nowatchennai,இந்தியா
11-ஜூன்-201010:58:56 IST Report Abuse
 v.Ramachandran Wonderful. The commentaries are excellently edited and rendered. One or two lines from பாடல் of that kovil will be very much appreciated
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sudhadasan - CHENNAI,இந்தியா
11-ஜூன்-201006:59:31 IST Report Abuse
 sudhadasan திருவாளர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்கு, நன்றிகள் பல. இப்படி அருமையாகச் சிந்திக்கும் மூளை வரவேண்டியவர்களுக்குத்தான் வரும். மிக, மிக அருமை! விவரிக்க வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. DISCOURAGE பன்னுவோரைப் புறம் தள்ளுங்கள். மேலும், புதுக்கோட்டை, GOKARNESWARAR கோயிலும் (மிக அருமையான puraana, சமீப காலம்வரைச் சரித்திரப் பின்னணியும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான குடைவரைக்கோயில்), அங்கிருந்து மிக அருகில் உள்ள பெருங்களூர் மலயாமருங்கர், உருமனார், மங்களாம்பிகா கோயில் - மூன்றுக்கும் ஒரே பின்னணிப் புராணக் கதை - பிரபலமான தஞ்சை கணபதி அக்ரஹாரம் பிள்ளையார் கோயில் இவற்றையும் தயவுடன் இந்த அற்புத லிஸ்டில் சேர்த்து உங்கள் கிரீடத்தில் இன்னும் சில வைரங்களைச் சேர்த்துக் கொள்ளவும்! தங்கள் உண்மையுள்ள, sudhadasan
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
G.R.Sundararajan - chennai,இந்தியா
10-ஜூன்-201020:44:46 IST Report Abuse
 G.R.Sundararajan I had wonderful and exhilarting experience while going through you 360 degrees presentation of the temples. I was born and brought up in Madurai and has gone to Meenakshitemple innumerable times. Your presntation and accompanying descriptions were marvellous. May god give all his blessings to you to continue this wonderful work.Please cover some more temp-les like temples in trichy etc.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
suresh - dubai,இந்தியா
10-ஜூன்-201018:27:33 IST Report Abuse
 suresh தினமலர் ஆசிரியர் (உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி)அவர்களுக்கு வணக்கம், கடவுள் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு நேர்த்தியான வீடியோ காட்சிகளையும் வெளியிடுவதில் தினமலருக்கு நிகர் தினமலர்தான். பணத்தை மட்டும் சிந்திக்காமல் தமிழக மக்களின் கலாசாரத்தை காக்கவும் அவர்களிடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தினமலரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் துரோகம் இழைத்து வருவது தெரிந்தும் தாங்கள் பணத்திற்கோ ,பதவிக்கோ அல்லது உயிருக்கோ பயந்து தமிழக முதல்வருக்கு ஆதரவாக தமிழகத்தை ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கவைக்க துணையாக தொடர்ந்து இருந்து வரும் தங்களின் கடவுள் பக்தி மட்டும் எப்படி உண்மையானதாக இருக்கும்? ஆதங்கத்துடன் சுரேஷ். துபாய்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
natarajan.vk - chennai,velachery.,இந்தியா
08-ஜூன்-201020:27:33 IST Report Abuse
 natarajan.vk சிறந்தவைகளை முதலில் தருவதில், தினலரின் சேவைகள் பாராட்டுக்குரியது. இதேபோல், வட நாட்டுக் கோயில்களையும் விரைவில் பார்க்க விழைகிறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
karthick - dubai,இந்தியா
08-ஜூன்-201017:30:00 IST Report Abuse
 karthick i like 360 degree view கோயில் ஸ்தலம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
prabhakaran - chennai,இந்தியா
07-ஜூன்-201018:22:02 IST Report Abuse
 prabhakaran you are doing very good job
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
c விஜய் kumar - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-201016:55:13 IST Report Abuse
 c விஜய் kumar ரொம்ப நன்றி. 360 டிகிரி கோயில் கோணம் உண்மைலேயே சிறந்த பகுதி. தினமலர் மிக சிறப்பான செய்திகள் கொண்ட பத்திரிகை. வாழ்க உங்கள் முயற்சி. எல்லா கோயில்களும் நன்றாக உள்ளது. திருத்தணி, ஸ்ரீரங்கம், திருப்பதி- இவற்றை இந்த பகுதியில் அளிக்கவும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சு.கண்ணன் - Kalpakkam,இந்தியா
07-ஜூன்-201016:23:09 IST Report Abuse
 சு.கண்ணன் நாளுக்கு நாள் தினமலரின் சேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் வாசகர்களுக்கு உகந்த நாளிதழ் தினமலர் என்றால் அது மிகையாகாது. மிக்க மகிழ்ச்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ravindran - ramanthapuram(dist),இந்தியா
07-ஜூன்-201009:44:31 IST Report Abuse
 ravindran இன்று, முதலாவதாக திருதலகங்கள் 360 degree view வெப்சைட் பார்த்தேன் மிகவும் அருமை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கார்த்திகேயன் - Hamden,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201007:48:38 IST Report Abuse
 கார்த்திகேயன் அன்பார்ந்த தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, தயவு செய்து மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் ஹரித்ராநதி தெப்ப குளம் ஆகியவற்றையும் இப்பகுதியில் அளிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
விமலேசன் - Luqa,மால்டா
06-ஜூன்-201000:22:56 IST Report Abuse
 விமலேசன் அற்புதம், இதை இயற்றி கொடுத்ததற்கு நன்றி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஜெயராஜ் - Coimbatore,இந்தியா
04-ஜூன்-201019:34:18 IST Report Abuse
 ஜெயராஜ் கிருஷ்ணர் பிறந்த இடம் பற்றி படத்துடன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
தினேஷ் - MumbainativeTrichy,இந்தியா
04-ஜூன்-201015:36:24 IST Report Abuse
 தினேஷ் i like to watch Srirangam
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
வெங்கடேஷ் - Dharapuram,இந்தியா
03-ஜூன்-201017:49:48 IST Report Abuse
 வெங்கடேஷ் வாவ்.. இது ரொம்ப நல்லா இருக்கே.. பழனி மலை இதுல பார்க்கணும்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajasekar - Chidambaram,இந்தியா
02-ஜூன்-201022:55:27 IST Report Abuse
 Rajasekar SUPER...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
asdfsd - fsdfsd,இந்தியா
02-ஜூன்-201020:42:09 IST Report Abuse
 asdfsd இது ரொம்ப மோசம் என்ற கருத்து வேறுபாடு உண்டு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பாலா KRISHNAN - ERODE,இந்தியா
01-ஜூன்-201013:41:52 IST Report Abuse
 பாலா KRISHNAN GOOD LUCK
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vinoth - madurai,இந்தியா
31-மே-201019:19:04 IST Report Abuse
 vinoth மீனாட்சி அம்மன் கோவில் ஒரு புன்னியஸ்தலம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.