அர்மேனியா பெண்ணை மணந்த தமிழக வாலிபர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அர்மேனியா பெண்ணை மணந்த தமிழக வாலிபர்

Added : செப் 01, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அர்மேனியா பெண்ணை மணந்த தமிழக வாலிபர்

திருக்கோவிலுார்:அர்மேனிய பெண்ணை, தமிழக வாலிபர், இந்துமத சடங்குபடி, திருமணம் செய்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிவண்ணன்; பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த அர்மேனியாவைச் சேர்ந்தவர் மேனி. இவர் அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி வல்லுனராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், இந்து முறைப்படி தாலி கட்டி, திருமணம் நடந்தது. விழாவில், மணப்பெண்ணின் பெற்றோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
01-செப்-201404:59:53 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....... இருந்தாலும் தி்னமலருக்கு இப்படி ஒரு செய்தி் பஞ்சம் கூடாது...... ......அயல்நாட்டு பெண்ணை மணப்பது ஏதோ பெரிய அதி்சயமான செய்தி் போல இத போய் போட்டிருக்கீங்க..... ஏன் மாப்பிள்ளை நிருபருக்கு வேண்டப்பட்டவரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை