பா.ஜ., கட்சியில் 50 பேர் ஐக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கட்சியில் 50 பேர் ஐக்கியம்

Added : செப் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் நகர புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 50 பேர், பா.ஜ., கட்சியில் இணைந்தனர். விழுப்புரம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் பாரதிராஜா தலைமையில் 50 பேர், தங்கள் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ., கட்சியில் இணைந்தனர். விழுப்புரம் நகர பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்து, கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்தார்.பா.ஜ., மாவட்ட ராணுவ அணி தலைவர் குமார், எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு பொதுச்செயலாளர் ரகு , தொழிலாளர் அணி தலைவர் ஜீவா, நிர்வாகிகள் துளசிநாதன், அரவிந்தன், கமலேஷ், மூவேந்தன், பிரபு, சந்திரசேகர், ராஜா, ரஜினி, முருகன், புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை