மோடி பிரசாரம் உத்தவ் கிண்டல்| Dinamalar

மோடி பிரசாரம் உத்தவ் கிண்டல்

Added : அக் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மோடி பிரசாரம் உத்தவ் கிண்டல்

மும்பை, :மகாராஷ்டிராவில் மோடி அலை வீசுவதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். மோடி அலை வீசும் போது அவர் ஏன் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வருகிறார்...'' என, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே கூறினார். இம்மாதம் 15ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மகாராஷ்டிராவில், வரும் 4 முதல், 13ம் தேதி வரை, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், உத்தவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை