ஜெயலலிதா ஜாமின்:சுப்ரமணியசாமி புதிய மனு - Jayalalitha | Dinamalar

ஜெ., ஜாமின்:சுப்ரமணியசாமி புதிய மனு

Updated : அக் 16, 2014 | Added : அக் 16, 2014 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ஜெயலலிதா ஜாமின்:விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியசாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் என்பதால் தம்முடைய கருத்தையும் கேட்க வேண்டும் என சுப்ரமணியசாமி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின்:மனு மீதான விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள நிலையில் சுப்ரமணியசாமி இன்று மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thillainathan Seetharaman - Coimbatore,இந்தியா
16-அக்-201412:37:00 IST Report Abuse
Thillainathan Seetharaman அம்மாவுக்கு சரியான ஆப்பு, சும்மா இருந்தவன சொரண்டி பாக்கணும் போல இந்த அம்மா இந்த ஆள் மேல் 5 வழகுகளை போட்டு பார்த்தது. இப்போ பதிலுக்கு இவரு ஆரம்பிச்சுட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
thudupathi chinnaiyan - perundurai,இந்தியா
16-அக்-201412:10:48 IST Report Abuse
thudupathi chinnaiyan ஏற்கனவே பவானி சிங் ஆஜராக கூடாது என்று தேமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .இந்நிலையில் மனுதாரர் என்கிற முறையில் சு. சுவாமியும் குறுக்கீடு செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
16-அக்-201411:36:17 IST Report Abuse
N.Purushothaman சுப்பி சாமி சும்மா இருக்க மாட்டாரு போல... ஆளும் தரப்பு இப்போ இவரு மேல செம காண்டா இருப்பாங்க...
Rate this:
Share this comment
Cancel
MANI - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201411:21:52 IST Report Abuse
MANI இதை எதிர்பார்த்தோம், மகளிர் அணி சார்பாக விஷேச பூஜை நடக்கும். கவலைப்படாதீர்கள், இதற்கு எல்லாம் பயந்தால் வெற்றி பெறமுடியாது, அராஜகம் செய்து வெளியே வர நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டவும்
Rate this:
Share this comment
Cancel
naga - madurai  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201411:01:26 IST Report Abuse
naga இதே சுப்பிரமணியசுவாமி ஒரு முறை இந்த வழக்கை திரும்ப பெறுகிறேன் என்றார் நினைத்து நினைத்து பேசுபவர் தான் இந்த சாமி பாஐக சொல்வதை செய்கிறார் ¦ஐயலலிதாவை தமிழக அரசியலில் இருந்து பிரித்து பாஐக தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைக்கிறது அது நடக்க போவது இல்லை தேவையில்லாமல் அதிமுகவை விமர்சித்து பாஐக தமிழகத்தில் அவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் சொற்ப ஓட்டுக்களையும் இழக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
arumugam - madurai  ( Posted via: Dinamalar Windows App )
16-அக்-201410:51:18 IST Report Abuse
arumugam மடியில் கனமில்லா உத்தம இந்தியன் எங்கள் சுவாமி! நீ வாழ்க! உன் பணி வாழ்க!. நீ ஒருவன் தான் ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-அக்-201410:48:35 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இவ்வளவு நாட்களும் எங்கே போயிருந்தார் சாமி. ராசபக்சேயுடன் விருந்தில் இருந்தாரோ? இவர்மீது நிச்சயம் சட்டம் விரைவில் பாயும்.
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
16-அக்-201410:28:28 IST Report Abuse
Bala Subramanian சபாஷ் நான் நேற்று கூறியபடி சுப்ரமணியம் சுவாமி புதிய மனு கொடுத்துள்ளார். அவர் ஏன் ஜாமீன் கொடுக்ககூடாது என்பதற்கு இன்னும் பல புதிய ஆதாரங்களை கொடுத்து அ தி மு க சொம்புகளின் கனவுகளை தகர்த்து சசி(சனி) திட்டமும் தவிடுபொடி தான். ஜெயில் லலிதாவும் கர்நாடக சிறையில் இருப்பதே மிகவும் நல்லது. என்ன நாளைய இரவு எனக்கு தூக்கம் கிடையாது.( சாட்லைட் நியூஸ் பார்க்க வேண்டுமே) பாலாஜி Los Angeles USA ....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-அக்-201410:21:33 IST Report Abuse
K.Sugavanam நக்ஷத்ரய்யன்..
Rate this:
Share this comment
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
16-அக்-201410:21:12 IST Report Abuse
Nannisigamani Baskaran தீபாவளியை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட வேண்டியதுதான் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை