அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை

Added : நவ 22, 2014 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அலுவலக நேரத்தில் தாமதமாக வருபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாமல், கடுமையான விதிகள் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanichamy - Theni,இந்தியா
22-நவ-201417:53:35 IST Report Abuse
Palanichamy விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நடைமுறை மாநில அரசு அலுவலகங்களிலும் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அரசு ஊழியர்கள் முறையாக பள்ளிகளுக்கும், தாலுகா, மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கும் நேரத்தோடு வருவார்கள். பொது மக்களை காக்கவைப்பது அவர்களின் பொன்னான நேரத்தை வீனடிக்கமாட்டார்கள், மேலும் அரசு எந்திரங்கள் வேகமாக செயல்படும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
22-நவ-201416:18:08 IST Report Abuse
Natarajan Ramanathan மிக நல்ல முடிவு. உடனே மாநில அரசு அலுவலகங்களிலும் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். எனது சகோதரி சென்னை தொலைக்காட்சியில் பலவருடங்கள் தினமும் சுமார் நான்கு/ஐந்து மணிநேரமே சென்று ஒய்வுஎடுத்து வருவார். இதற்கே அலுவலகத்தில் இருந்து கார் வரும்.
Rate this:
Share this comment
Cancel
siddhu - Czech,செக் குடியரசு
22-நவ-201415:18:04 IST Report Abuse
siddhu வரவேற்க்க தக்கது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X