ஜெயலலிதா வருமானவரி வழக்கு வாபஸ் - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வருமானவரி வழக்கு வாபஸ்

Added : ஜன 08, 2015 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, வருமானவரி பாக்கியை, அபராதத்துடன் செலுத்த ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை வருமானவரி துறை ஏற்றுக் கொண்ட நிலையில், வருமானவரியும், அபராதமும் என 2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
08-ஜன-201512:20:08 IST Report Abuse
Mahendran TC அம்மாவுக்கு கொஞ்சம் நிம்மதி.அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கிலும் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்பார்.
Rate this:
Share this comment
Cancel
stalinkarunanidhi - Chennai,இந்தியா
08-ஜன-201511:37:50 IST Report Abuse
stalinkarunanidhi குட்
Rate this:
Share this comment
Cancel
Raju Nellai - coimbatore,இந்தியா
08-ஜன-201511:32:44 IST Report Abuse
Raju Nellai இந்த ப சி யின் சதியால் பட்ட கஷ்டம்...இதை அப்போதே முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X