புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 12, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதித்துறை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நீதித்துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களை, தர்க்க ரீதியில், விமர்சித்துள்ளார். அதேபோல, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்த, வரலாற்று சம்பவங்களையும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார். சமூக ஆய்வாளருக்குரிய பார்வையில், நாட்டில் பெருகி வரும் விளம்பரப் பலகைகளின் கலாசாரத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
கனம் கோர்ட்டாரே
பக்கம்: 263விலை: ரூ. 225 நுாலாசிரியர்: நீதிநாயகம் சந்துரு வெளியீடு: காலச்சுவடு ( -04652 - 278525



இது வெவ்வெறு களங்களை கொண்ட 'த்ரீ இன் ஒன் நாவல்'. முதல் களம், சமகாலத்தில் நிகழ்வது; இரண்டாவது களம், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் டுஞ்செழியனின் துவக்க காலத்தில் நிகழ்வது; மூன்றாவது, முழுக்க முழுக்க மாயஜால புனைவு. விக்கிரமாதித்த மகாராஜா, வேதாளம், அலாவுதீன், ஸ்பைடர் மேன், ஹாரிபாட்டர், காட்ஸில்லா, சூனியக்காரபாட்டி என பலரும், தங்களின் பங்களிப்பை இந்தப் பகுதியில் செய்துள்ளனர். இது தவிர, நான்காவது களத்தில், மகாபாரத காலத்தை சேர்ந்தவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இறுதி வரை ஒன்று சேராத, நான்கு களங்களும், அந்தந்த கால மொழிநடையில் எழுதப்பட்டுள்ளன.


சகுனியின் தாயம்
பக்கம்: 380

விலை: ரூ. 200


நுாலாசிரியர்: கே.என்.சிவராமன் வெளியீடு: சூரியன் பதிப்பகம் ( -044 -4220 9110


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X