குழந்தைகளுக்காக இயங்கும் 'கதை சொல்றோம் வாங்க'| Dinamalar

குழந்தைகளுக்காக இயங்கும் 'கதை சொல்றோம் வாங்க'

Added : ஜன 20, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குழந்தைகளை மையமாக வைத்து, வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், கதை சொல்லிகளாக மாற்றவும் துவங்கப்பட்டுள்ள அமைப்பு, 'கதை சொல்றோம் வாங்க'. இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது: குழந்தைகள் உலகத்தை புரிந்து கொண்டு அவர்கள் திறமைகளை, அவர்களிடம் இருந்தே வெளிக்கொணரும் முயற்சியாக, 'கதை சொல்றோம் வாங்க' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் கதை சொல்வது, அவர்களை பேச வைப்பது, கதையை நாடகமாக்குவது, ஒரு ஓவியத்தை கதையாக பேச வைப்பது, ஒரு படத்தை நாடகமாக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கிறோம். சென்னையில் உள்ள, காப்பகம் மற்றும் பள்ளிகளுக்கு சென்று, குழந்தைகளின் தனித்திறமைகளை, வாசிப்பு மூலம் வெளிக் கொண்டு வருகிறோம். எதை பார்த்தாலும், குழந்தைகள் அதை கதையாக சொல்ல, எழுத, வரைய, நாடகமாக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு: 99447 72911

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumar - trichy  ( Posted via: Dinamalar Android App )
21-ஜன-201517:03:16 IST Report Abuse
s.kumar வாழ்த்துக்கள் நண்பரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X