ஓய்வூதியம்: வங்கிகளுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓய்வூதியம்: வங்கிகளுக்கு அறிவுரை

Added : மார் 01, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: அரசு பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவௌியில், வாழ்வு சான்றிதழை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். இந்த சான்றிதழை நேரில் வந்து வழங்க வேண்டும் என, வங்கிகள் வற்புறுத்துகின்றன. இதனால், வயதான ஊழியர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஓய்வூதியர்கள், தங்களின் வாழ்வு சான்றிதழை நேரில் வந்து தான் கொடுக்க வேண்டும் என வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது என, மத்திய அரசு வங்கி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சான்றிதழ், சம்பந்தப்பட்ட அதிகாரியால் சான்றிடப்பட்டிருந்தால் போதுமானது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
01-மார்-201515:29:40 IST Report Abuse
g.s,rajan நல்ல விஷயம் .
Rate this:
Share this comment
Cancel
srinivasan - kanjeepuram  ( Posted via: Dinamalar Android App )
01-மார்-201515:21:28 IST Report Abuse
srinivasan சம்பந்தபட்ட அதிகாரியா?அதுயாரு!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X