இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு| Dinamalar

இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு

Added : மார் 05, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன்: பாலியல் வன்கொடுமை குறித்த இந்தியாவின் மகள் ஆவணப்படம் பிபிசி4 சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பி.பி.சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் 8-ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற நிலையில் அதற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் ஒளிபரப்பு செய்யப்ப்ட்டு உள்ளது. இங்கிலாந்து நேரப்படி இரவு 10 மணியளவில் ஆவணப்படம் பிபிசி4-ல் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Iyer - Chennai,இந்தியா
05-மார்-201507:14:13 IST Report Abuse
Kumar Iyer நமது ராஜ்நாத்சிங் என்ன செய்ய போகிறார்? நமது இந்திய அரசின் ஆணையையும் மீறி இருக்கிறது பிபிசி சேனல். மோடியிடம் தைரியமும் நாட்டுபற்றும் இருக்குமானால் அவர் இந்த பிபிசி சானலை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.செய்வாரா?
Rate this:
Share this comment
Cancel
Sheikmabu - Jeddah  ( Posted via: Dinamalar Android App )
05-மார்-201504:23:17 IST Report Abuse
Sheikmabu உலக நாடுகளுக்கு முன் இந்தியாவை தலைகுனிய வைக்கும் முயற்சி யாக சில வெளிநாட்டு சேனல்கள் செய்யும் முயற்சி இது.
Rate this:
Share this comment
Ratha - Minnesota,யூ.எஸ்.ஏ
05-மார்-201506:58:25 IST Report Abuse
Rathaயாரும் நம்மை தலை குனிய வைக்க முடியாது. நாம்தான் நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்காக தலை குனிய வேண்டும். இது நம் நாட்டின் கலாச்சார புற்று நோய்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X