இந்துத்துவா சங்கத்தை துவக்கினார் சுப்ரமணிய சாமி| Dinamalar

இந்துத்துவா சங்கத்தை துவக்கினார் சுப்ரமணிய சாமி

Added : ஏப் 09, 2015 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இந்துத்துவா கொள்கைகளை பாதுகாக்கும் வகையில், புதிய சங்கம் ஒன்றை பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி துவக்கியுள்ளார். விராட் இந்துஸ்தான் சங்கம் என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பு, இளைஞர்களுக்கு இந்து மதத்தின் முக்கியத்துவத்தை விளக்கவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம், ராமர் கோயில் கட்டுவது மற்றும் பசுவதை சட்டம் உள்ளிட்ட விஷயங்களை புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
10-ஏப்-201506:30:58 IST Report Abuse
JSS தேவையில்லாத ஒன்றை துவக்கி என்ன ஆதாயம் காணப்போகிறார் என்று தெரியவில்லையே. இருக்கிற ஹிந்துத்வா அம்மைப்புகள் கொடுக்கும் குழப்பங்களையே தாங்க முடியவில்லை. இதில் இவர் வேறு. எப்போது பாஜாகா வில் இருந்து விலகி janatha கட்சியை தொடங்க உத்தேசம்
Rate this:
Share this comment
Cancel
Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201505:46:43 IST Report Abuse
Vijay_USA எந்த சாமி சொல்லுச்சுன்னு, இந்த சாமி இவ்வளவு ஆட்டம் போடுது ? இங்க நாலு பேரு ஒற்றுமையா இருக்குறது பிடிக்காதே
Rate this:
Share this comment
Cancel
Swami Sathyananda - Auckland,நியூ சிலாந்து
10-ஏப்-201504:54:37 IST Report Abuse
Swami Sathyananda ஆரம்பித்த நோக்கம் சரியானதுதான், ஆனால் ஆரம்பித்த ஆள் சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X