லக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு

Added : ஏப் 10, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லக்வி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், லக்வி விடுதலை செய்யப்பட்டது உலகத்திற்கு நல்ல செய்தி அல்ல. இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றார். லக்வி விடுதலை செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள பிரான்ஸ், இந்தியாவின் நிலைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறி விட்டது என கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
10-ஏப்-201521:48:56 IST Report Abuse
K.Sugavanam வியாபாரம் நடக்கணுமே..ரபேல்,ச்கோர்பின் ,அணுஉலைகள்,,,இத்யாதிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X