நவீன இந்தியாவின் சிற்பிகள்| Dinamalar

நவீன இந்தியாவின் சிற்பிகள்

Updated : ஏப் 17, 2015 | Added : ஏப் 17, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நவீன இந்தியாவின் சிற்பிகள்

இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.


* மகாத்மா காந்தி * ஜவஹர்லால் நேரு * பி.ஆர். அம்பேத்கார் * ராம்மோகன் ராய் * ரவீந்திரநாத் தாகூர் * பாலகங்காதர திலகர் * ஈ.வெ.ராமசாமி * முகம்மதுஅலி ஜின்னா * சி. ராஜகோபாலாச்சாரி * ஜெயப்பிரகாஷ் நாராயண் * கோபால கிருஷ்ண கோகலே * சையதுஅகமது கான் * ஜோதிராவ் ஃபுலே * தாராபாய் ஷிண்டே * கமலாதேவி சட்டோபாத்யாய் * எம்.எஸ். கோல்வல்கர் * ராம் மனோகர் லோஹியா * வெரியர் எல்வின் * ஹமீத் தல்வாய்


நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிட முடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப்புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.


பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேசஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyan - CHENNAI,இந்தியா
18-ஏப்-201513:12:22 IST Report Abuse
kalyan பெரியாரும் இந்த லிஸ்டில் உண்டா? ஆச்சரியமாக இருக்குது.. அவர் அப்படி என்னதான் செஞ்சாரு? பூணூலை அறுக்கச் சொன்னாரு.. பிள்ளையாரை உடைக்கச் சொன்னாரு.. தமிழ் ஒரு காட்டுமிராண்டிங்க மொழின்னாரு.. இந்தக் கன்னடியர் இங்கே குடியமர்ந்து தமிழர்களை முட்டாளாக்கியதுதான் சாதனை..
Rate this:
Share this comment
Cancel
Somaiah Ramakrishnan - Bangalore,இந்தியா
18-ஏப்-201509:22:04 IST Report Abuse
Somaiah Ramakrishnan பெருந்தலைவர் காமராஜ் இல்லாமலா ஏற்றுகொள்ள முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X