அமெரிக்க இந்து கோவிலில் இனவெறியர்கள் அத்துமீறல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஹவுஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலில், இனவெறியர்கள் அத்துமீறி படங்களை வரைந்து, எச்சரிக்கை வாசகங்களை எழுதியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓல்டு லேக் ஹைலண்ட் நகரில் உள்ள அந்த கோவிலின் கதவில், 666 என்ற எண்ணும், தலைகீழ் சிலுவைக்குறியும் காணப்படுகிறது. இத்துடன், கண்ணில் நீர் வழியும் 'ஸ்பிரே' செய்யப்பட்ட, படமும், எச்சரிக்கை வாசகங்களும் உள்ளன. கோவிலின் புனிதத்தை சீர்குலைத்த விஷமிகள் குறித்து, அப்பகுதியில் உள்ளோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதே சமயம், அவர்கள் மதமாச்சர்யம் இன்றி, கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி இது போன்ற செயலை தடுக்க, கோவிலை சுற்றி மதில் சுவர் எழுப்பி, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சென்ற பிப்ரவரியில், வாஷிங்டனில், இரண்டு இந்து கோவில்கள் விஷமிகளின் தாக்குதலுக்கு ஆளாயின. அங்கு, 'வெளியே போ, பயம்' என்ற வாசகங்கள் காணப்பட்டன. இந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில், மூன்று இந்து கோவில்களை இன வெறியர்கள் பாழ்படுத்தி உள்ளனர். அமெரிக்காவில் நிறவேற்றுமை தலைதூக்கி வருகிறது. அண்மையில் போலீசாரால் கருப்பர்கள் கொல்லப்பட்டது; குஜராத் முதியவர் மீதான தாக்குதல் ஆகியவையே இதற்கு உதாரணங்கள்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Haja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201511:20:25 IST Report Abuse
Haja நீங்க இந்தியாவில் சும்மா இருந்ததண்ட அவங்க சும்மா இருப்பாங்க
Rate this:
Share this comment
santhanakrishnan - chennai,இந்தியா
21-ஏப்-201520:12:36 IST Report Abuse
santhanakrishnanஉலகமே சும்மா இருந்தாலும் ஹாஜி உங்களால சும்மாவே இருக்க முடியாதே... இது உலகமறிந்த விஷயம் ஹஜ்ஜிக்கு போன உங்களுக்கு தெரியலையா?...
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
21-ஏப்-201510:49:20 IST Report Abuse
Divaharan நம் நாட்டில் நடக்காததா? நமக்கு நடந்தால் மட்டுமே அது பெரிதாக தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201509:45:13 IST Report Abuse
sunil இங்க அடிச்சா அங்க வலிக்குதோ.........?
Rate this:
Share this comment
santhanakrishnan - chennai,இந்தியா
21-ஏப்-201520:53:47 IST Report Abuse
santhanakrishnan\\\இங்க அடிச்சா அங்க வலிக்குதோ.........?\\\ யேமன் நாட்டில் இந்திய அரசின் ஆபரேஷேன் ரஹத் நடத்தி அங்கே வழி தெரியாத பல முஸ்லிம்களை இந்திய அரசு மீட்டு அவர்களை தாயகம் அழைத்து வந்த போது அப்பாாா நல்லபடியாக வந்தார்களே நம் சகோதரர்கள் என்று நினைத்த எம் போன்ற இந்து சகோதரர்களுக்கு சுனில் போன்றவர்கள் அடிப்பது வலிக்கத்தான் செய்கிறது.......?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201502:38:49 IST Report Abuse
தமிழ்வேல் இது முட்டாள்தனமான போக்கு... உலகத்தில் பல இடங்களில் கிருஸ்துவ தேவாலயங்கள், தர்காக்கள்............ உள்ளன என்பதை மறந்த மடையர்கள்..
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
21-ஏப்-201507:38:07 IST Report Abuse
kundalakesiஇந்தியா தவிர மற்ற இடங்களில் கிரிஸ்தோ முஸ்லிம் பகை, ஏற்கனவே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது. ஒன்றுடன் ஒன்று வம்பு செய்யும் போக்கை விட்டால் உலகம் அமைதியாகும். உலக அதிக உறுப்பினர் மதங்களான கிரிஸ்தோ முஸ்லிம்கள் , தன் மதத்திற்கு ஈர்க்க முயற்ச்சிப்பதே கடு படு ஆரம்பம். சண்டை செய்வதை கொஞ்சம் நிறுத்தி இறைவனை நினைந்து அறிய முற்பட்டாலே நான்மயாகும். அவர்கள் மனிதம் மேன்மையுறும்....
Rate this:
Share this comment
siva - Chennai,இந்தியா
21-ஏப்-201508:28:10 IST Report Abuse
sivaஆமா இருக்கு...... ஆனா அதனால அமெரிக்க காரனுக்கு என்ன நட்டம்.....?...
Rate this:
Share this comment
Cancel
vicky - pudukkottai,இந்தியா
21-ஏப்-201500:07:23 IST Report Abuse
vicky இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்