Why admk calm in end of 4th year government | அ.தி.மு.க., அடக்கி வாசிப்பு?ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு: அ.தி.மு.க., அடக்கி வாசிப்பது ஏன்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., அடக்கி வாசிப்பு?ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு: அ.தி.மு.க., அடக்கி வாசிப்பது ஏன்?

Updated : மே 18, 2015 | Added : மே 18, 2015 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அ.தி.மு.க., அடக்கி வாசிப்பு?ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு: அ.தி.மு.க., அடக்கி வாசிப்பது ஏன்?

சென்னை: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுவதை, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் கொண்டாட, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மூன்றாவது முறை முதல்வராக, 2011 மே 16ம் தேதி, ஜெயலலிதா பொறுப்பேற்றார்.இதன்படி, நேற்று முன்தினம், நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஜெயலலிதா முதல்வராக இல்லாததால், நான்காண்டு நிறைவு விழாவை, அ.தி.மு.க.,வினர் கொண்டாடவில்லை. வரும், 22ம் தேதி, ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்போது, நான்கு ஆண்டு நிறைவு விழாவையும், ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதையும் சேர்த்து, விமரிசையாக கொண்டாட, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-மே-201514:47:04 IST Report Abuse
raghavan இப்பவே எதுக்கு கொண்டாட்டம்? மெட்ரோ ரயிலை முடக்கி போட்டு விட்டு, அதற்கு பதில் மோனோ ரயில் கொண்டுவந்து விட்டு, மதுரவாயல் துறைமுகம் மேம்பாலத்துக்கு போட்ட பில்லர்களை எல்லாம் பிடுங்கி எரிந்து விட்டு, அண்ணா நூலகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு அப்புறம் கொண்டாட்டம் போடலாமே..
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
18-மே-201509:06:33 IST Report Abuse
தம்பி மேல்முறையீட்டை பொருத்து அடக்கி வாசிப்பது ஆட்டம் போடுவதும்
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
18-மே-201508:38:53 IST Report Abuse
Raja 10 வருடங்களுக்கு பிறகு BJP ஆட்சிக்கு வந்து, மோடியின் சிறப்பான ஆட்சி ஒரு வருடம் முடிந்ததற்கு கூடத் தான் எந்த பெரிய விழாவும் இல்லை. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு, சில வாக்குறுதிகள் சீக்கிரமே நடைமுறைக்கு வர வேகமாக வேலை நடந்து வருகிறது. பிஜேபியும், மத்திய அரசும், நாட்டு மக்களும் அதையெல்லாம் கொண்டாடி இருக்க வேண்டாமா என்ன?
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
18-மே-201508:05:17 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் திருடனுக்கு தேள் கொட்டிய கதை.....
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
18-மே-201507:56:09 IST Report Abuse
PRAKASH மூன்றே மாதத்தில் மின் வெட்டை போக்குவேன் ... முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் .. யாரோ எப்போதோ கூறியது
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-மே-201506:10:18 IST Report Abuse
தங்கை ராஜா அடக்கி எங்கே வசிக்கிறாங்க. ஊர் ஊருக்கு அம்மாவோட அய்யா (குமாரசாமி) படத்தையும் போட்டு அளப்பரையில்ல பண்றாங்க. இவங்க அண்ணா..ன்னு சொன்னது கர்நாடகத்து குமாரசாமியைங்கறது இப்பத்தான் புரியுது.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201505:08:19 IST Report Abuse
Kasimani Baskaran 40~45% என்ற அளவில் கமிசன் இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
suresh - omaha,யூ.எஸ்.ஏ
18-மே-201503:30:30 IST Report Abuse
suresh எதிர் பாராத தீர்ப்பினால் திக்கு முக்காடிப் போயிருக்கிறது ஆளுங் கட்சி. இதைக் கொண்டாட்டம் என்று சொல்வதா, ஊழல் செய்து திரு திருவென விழிக்கும் மந்திரிகளின் கலக்கத்தைச் சொல்வதா?
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
18-மே-201502:46:21 IST Report Abuse
Sekar Sekaran ஆரவாரம்..ஆர்ப்பாட்டம்..ஏதுமின்றி இப்போதைக்கு அமைதியாக அம்மாவின் ஆணைகிணங்க உள்ள தொண்டர்கள்..பதவி ஏற்ப்பிற்கு பின்னர் திருவிழா போன்று கொண்டாடுவர்..சத்தியமும் தோற்ப்பதில்லை..சந்தியா பெற்ற பெண்ணுக்கும் தோல்வி இல்லை என்பதை உணரவைக்கும் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சி..
Rate this:
Share this comment
தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்
18-மே-201503:15:09 IST Report Abuse
தமிழ்செல்வன்  எப்பா ஜிங் ஜாக்கு ஜிங்கபூர் ஜேகரா.....கோடி நன்றி உங்களுக்கு ...அம்மையாரின் நான்காண்டு சாதனை என்ற தலைப்பில் 40 வரியில் புரூடா விடாமல் ...ஒன்றும் இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டு 2 வரியில் முடித்தாயே.....மறுபடியும் ஒரு கோடி நன்றி உங்களுக்கு...
Rate this:
Share this comment
S.KUMAR - chennai,இந்தியா
18-மே-201505:39:38 IST Report Abuse
S.KUMARசேகரன் போல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் அடிமை கூட்டம்....
Rate this:
Share this comment
vandu murugan - chennai,இந்தியா
18-மே-201507:32:29 IST Report Abuse
vandu muruganஅந்த திரு முத்துகுமாரசாமி பற்றி கொஞ்சம் விலா வாரியா திரு வாய் மலருங்களேன் திரு சேகர் சேகரன் அவர்களே...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்
18-மே-201502:32:17 IST Report Abuse
தமிழ்செல்வன்  சொல்வதற்கு ஏதேனும் இருந்தால் தானே பேசுவதற்கு...ஒன்றும் இல்லை....அடக்கி தான் வாசிக்க வேண்டும்....கரண்டு வந்தாச்சி ....இனி OPS சுக்கு ...சாரி UPS சுக்கு என்ன வேலை...கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை