almond or peanut increase our life | தினம் ஒரு கைபிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை போதும், உங்கள் ஆயுள் கூடும்| Dinamalar

தினம் ஒரு கைபிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை போதும், உங்கள் ஆயுள் கூடும்

Added : ஜூன் 15, 2015 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
almond or peanut increase our life, தினம் ஒரு கைபிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை போதும், உங்கள் ஆயுள் கூடும்

தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் நெதர்லாண்ட் நாட்டில் உள்ள மாஸ்டிரிக்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினந்தோறும் வேர்க்கடலை அல்லது பாதாம் பருப்பு உண்பவர்களுக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளான மாரடைப்பு, புற்று நோய், சுவாசக் குழாய் நோய்கள் போன்றவை ஏற்படுவதில்லை என தெரிய வந்துள்ளது. இது போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வராமல் இருப்பதற்கு காரணம் அவற்றில் காணப்படும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், மாமிசம், நெய் போன்றவற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைப் போல் இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை என்றும், இவற்றில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வரவிடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவற்றை தினந் தோறும் உண்டு வந்தால் ஆபத்தான நோய்களில் இருந்து நம்மைக் காத்து கொள்வதுடன், பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
15-ஜூன்-201523:46:44 IST Report Abuse
muthu Rajendran வேர்கடலையில் கொலஸ்ரடால் இருக்கிறது என்கிறார்களே எதையும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201516:08:34 IST Report Abuse
இந்தியன் kumar அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
15-ஜூன்-201515:08:59 IST Report Abuse
karunchilai டாக்டர் குருசாமி முதலியார் என்ற வள்ளல் ஒருவர் சென்ற நூற்றாண்டில் இருந்தார். அவரிடம் ஒரு ஏழை, காச நோய் (டிபி)க்கு வைத்தியம் பார்க்க வந்தார். அவரிடம் தினமும் கொஞ்சம் பொட்டுக் கடலை வாங்கி அதை மென்று கொண்டே நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.அதபோல உபயோகமான செய்தி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். எல்லோருக்கும் பாதாம் வாங்கும் சக்தி இருக்காது. தற்சமய விலையில் தினசரி கடலை வாங்குவது கூட சிரமம் தான்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
15-ஜூன்-201515:05:24 IST Report Abuse
karunchilai பாதாம் பருப்பு ஏழைகளுக்கு பார்வைக்கு மட்டுமே. தங்கள் குறிப்பிட்ட 'கையளவுக்' கடலை சுமார் 10 ரூபா தான்.
Rate this:
Share this comment
Cancel
K.Vijayakumar - chennai,இந்தியா
15-ஜூன்-201514:24:20 IST Report Abuse
K.Vijayakumar நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
15-ஜூன்-201513:43:26 IST Report Abuse
Enrum anbudan இது இவர்களுடைய வியாபார யுக்தியாக தெரிகிறது. ஏதாவது ஆராய்ச்சி என்ற பெயரில் வியாபாரத்தை பெருக்க செய்கின்ற வழியாகவே தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
15-ஜூன்-201512:36:44 IST Report Abuse
Suresh பாதாம் பருப்பு அல்லது பாதாம் பால் சாப்பிடுவது உடலுக்கு பல வழிகளில் நன்மை தரும்...காலை ஒரு நேரம் பாதாம் பாலில் சீரியல்ஸ் போட்டு சாப்பிட்டால் மதியம் வரை வேறு எந்த உணவும் தேவை படாது..பாதாம் சாப்பிடுவதால் இருதயம், பல், மற்றும், எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்..நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம் உள்ளது. சிறு குழைந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகப்படும்.. மாட்டு பாலில் உள்ளது போல் கெட்ட கொழுப்பு கிடையாது...மாட்டு பால் 1% அல்லது 2% பால் தான் தொடர்ந்து உபயோகிப்பது நல்லது ஆனால் பாதாம் பாலில் எந்த கெடுதியும் கிடையாது..வேர்கடலையை அவித்து சாப்பிடுவது நல்லது....
Rate this:
Share this comment
Cancel
jagadhish - erode  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201511:55:01 IST Report Abuse
jagadhish பாதாம் அதிகம் சாப்பிட்டால் புற்று நோய் வரும் எண்பது உண்மை அல்ல....தாராளமாக சாப்பிடலாம்
Rate this:
Share this comment
Cancel
antony - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201511:50:06 IST Report Abuse
antony கடலை மிட்டாய் பாக்கெட் ல போட்டு நெறைய பணம் சம்பாதிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ahamed - Chennai,இந்தியா
15-ஜூன்-201510:51:42 IST Report Abuse
Ahamed குட் நியூஸ் டு ஆல்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை