Delhi government increases upper limit of vat from 20% to 30% | வாட் வரியை உயர்த்திய கெஜ்ரிவாலுக்கு சட்டசபையில் பா.ஜ.எதிர்ப்பு| Dinamalar

வாட் வரியை உயர்த்திய கெஜ்ரிவாலுக்கு சட்டசபையில் பா.ஜ.எதிர்ப்பு

Added : ஜூன் 30, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கெஜ்ரிவால் உள்ளார். டில்லி சட்டசபை கூட்டம் நடக்கிறது. இன்று நடந்த கூட்டத்தில் வாட் வரியை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.எம்.எல்.ஏ.ஒருவர் மசோதா நகலை தூள் தூளாக கிழித்து வீசி எறிந்து கோஷம் எழுப்பினார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukesan - Kannankulam,இந்தியா
30-ஜூன்-201521:18:00 IST Report Abuse
Murukesan கெஜ்ரிவாலுக்கு சட்டசபையில் - ஆரம்பம் படம் தொடங்கினார் - அரசியல் நாடக வித்தகர் கேஜ்ரிவால் தொடங்கினார் வாட் வரி அதிகம் - இலவசம் கொடுக்கும் எந்த அரசும் இதுபோல் நாடகம் நடத்தும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
30-ஜூன்-201518:28:54 IST Report Abuse
Pasupathi Subbian சும்மா ஒரு 3 பேரை வைத்துகொண்டு தேவை இல்லாத ஆர்ப்பாட்டம் டெல்லி சட்டசபையில் பிஜேபி பண்ணுவது. நாட்டு நலனுக்காக ஒன்னும் செய்வதே இல்லாத இவர்கள் வீம்புக்காக கூச்சல் மறியல் . வெட்டி ஆட்கள்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
30-ஜூன்-201517:12:38 IST Report Abuse
P. SIV GOWRI ரொம்ப அந்நியாயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X