மகா கோதாவரி புஷ்கரம் இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மகா கோதாவரி புஷ்கரம் இன்று துவக்கம்

Added : ஜூலை 14, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நகரி: ஆந்திராவில் கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோதாவரி புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. கடந்த 2003ல் கடைசியாக நடைபெற்ற இவ்விழா, தற்போது ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி, ஆந்திர அரசு ரூ.1,650 கோடி, மகாராஷ்டிர அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இன்று காலை 6.25 மணிக்கு துவங்கும் இவ்விழா, 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாட்களில், 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VASANTHAN - PUDUCHERRY  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜூலை-201510:18:31 IST Report Abuse
VASANTHAN மக்களின் வரிப்பணத்தை இது போன்ற பயனற்ற விழாக்களுக்கு செலவிட்டு வீணாக்குவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர பயன்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
14-ஜூலை-201507:48:16 IST Report Abuse
Raj Pu மொத்தம் 1760 கோடி ரூபாய் 10 நாள் நிகழ்ச்சிக்கு செலவழிக்கப்படுகிறது,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X