ஆசிரிய பயிற்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

ஆசிரிய பயிற்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : நவ 19, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கருமத்தம்பட்டி: ஆசிரிய பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்து குதூகலமடைந்தனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை ஆசிரியப் பயிற்சி பள்ளியில் கடந்த 1983-85 ம் ஆண்டில் பயின்ற 25 மாணவர்கள் ஒன்று கூடி "உணர்வுகளின் சங்கமம்' என்ற விழாவை நடத்தினர். முன்னதாக புனித ஜெபமாலை மாதா சர்ச்சில் சிறப்பு பாடற்பலி நடந்தது. தொடர்ந்து, கத்தோலிக் தேவாங்கர் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு, ஆசிரிய பயிற்சி பள்ளி தாளாளர் <உபகாரசாமி தலைமை வகித் தார்.


பள்ளி முதல்வர் சிரில், முன்னாள் ஆசிரியர்கள் ராஜகோபால், நாராயணன், இசிதோர், ஜெயராஜ் உள்பட பலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் பங் கேற்ற முன்னாள் மாணவர்கள், கடந்த கால நினைவலைகளில் நீந்தி மகிழ்ந்து, போட்டோ எடுத்துக்கொண் டனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X