| சாய் பாபா பிறந்த நாள்- முதல் நாள் நிகழ்ச்சிகள்| Dinamalar

சாய் பாபா பிறந்த நாள்- முதல் நாள் நிகழ்ச்சிகள்

Updated : நவ 22, 2010 | Added : நவ 20, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

   

புட்ட பர்த்தி: சாய் பாபாபின் 85வது பிறந்த நாள் விழா இம்மாதம் 15ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் 15ம் தேதி தெய்வீக அன்பு விழாவாக கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி குல்வந்த் மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 06:45 மணிக்கு மண்டபத்திற்கு வந்த சாய் பாபா, 20 நிமிடம் பக்தர்களிடையே வலம் வந்து ஆசி வழங்கினார். 07:05 மணி அளவில் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் கச்சேரி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அபிஷேக் ரகுராமின் கச்சேரி இடம் பெற்றது. பின்னர் அவர்கள் இருவரையும் சாய் பாபா ஆசீரிவதித்தார். மங்கல ஆரத்திக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 08:28 மணி அளவில் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.


மேலும் விவரங்களுக்கு


http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X