Actor George Baker, Professor Richard Hay Nominated to Lok Sabha | லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம்| Dinamalar

லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம்

Added : ஜூலை 23, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மத்தியில் பா.ஜ. ஆட்சிமைத்து ஓராண்டு ஆகியும்,பார்லி. லோக்சபாவிற்கு ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், லோக்சபாவிற்கு ஜியார்ஜ் பாகர், பேராசிரியர் ரிச்சர்டு ஹே ஆகிய இருவர் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியார்ஜ் பாகர், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், அசாமி, பெங்கால் மொழிப்படங்களில் நடித்துள்ளார். ரிச்சர்டு ஹே, கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஆவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X