| பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்| Dinamalar

பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்

Updated : நவ 22, 2010 | Added : நவ 20, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

 

புட்டபர்த்தி: சாய் பாபாவின் பிறந்த நாள் விழாவை ஒட்டி புட்ட பர்த்தியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சாய் பாபாவின் 85வது பிறந்த நாளைக் குறிப்பிடும் நிரந்தர வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மைதானம் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கான பிரமாண்டமான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உணவு வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து பக்தர்களுக்கும் முழுமையான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சத்ய சாய் சேவா நிறுவனத் தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.


http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X