| இசை நிகழ்ச்சிகள்| Dinamalar

இசை நிகழ்ச்சிகள்

Updated : நவ 22, 2010 | Added : நவ 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

 

புட்டபர்த்தி: சாய்பாபாவின் 85வது பிறந்த நாளை ஒட்டி 17ம் தேதி மாலை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 06:30 மணிக்கு சாய்பாபா, குல்வந்த் மண்டபத்திற்கு வந்தார். சுமார் ஒரு மணி நேரம் மாணவர்களின் பஜனை நடைபெற்றது. பின்னர் பண்டிட் ரோனு மஜூம்தாரின் புல்லாங்குழல் கச்சேரியும் சிக்கில் குருச்சரணின் பாட்டுக் கச்சேரியும் நடைபெற்றன. இசைக்கலைஞர்களுக்கும் அவர்களுடைய குழுவினரையும் ஆசிர்வதித்த சாய்பாபா, சால்வைகளைப் போர்த்தி அவர்களைக் கவரவித்தார். இரவு 08:35 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.


 http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.m.sundar - kancheepuram,இந்தியா
23-நவ-201011:15:11 IST Report Abuse
v.m.sundar It is really great and we should follow the divine principles of bhagwan to attain the happiness and prosperity in life
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X