| ரதோற்சவம்| Dinamalar

ரதோற்சவம்

Updated : நவ 22, 2010 | Added : நவ 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

 

புட்டபர்த்தி: சாய்பாபாவின பிறந்த நாளுக்கு முன்னதாக ஆண்டுதோறும் ரதோற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 18ம் தேதி காலை 10:15 மணி அளவில் பஜனை மண்டபத்தில் பஜனைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து, பேணுகோபால சுவாமி விக்ரகம், கோயிலின் கோபுர வாயிலில் இருந்த பிரதான ரதத்திற்கு எடுத்து வரப்பட்டது. ரதத்தில் விக்ரகம் வைக்கப்பட்டதும் தேங்காய் உடைக்கப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் சதய் சாய் மேல்படிப்பு கழக மாணவர்கள் வேதம் மற்றும் பஜனை முழங்க, ரதோற்சவம் துவங்கியது. சீதா ராமர் விக்ரகங்களும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.


 http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆறுமுகம் Sellvaraajah - அல்டர்புரிcress,கனடா
22-நவ-201016:44:44 IST Report Abuse
ஆறுமுகம் Sellvaraajah பாபா இஸ் எ காட் பார் us
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X