பணம் வைத்து ரம்மி: சுப்ரீம் கோர்ட் அனுமதி| Dinamalar

பணம் வைத்து ரம்மி: சுப்ரீம் கோர்ட் அனுமதி

Added : ஆக 18, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப்படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஆக-201505:23:49 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இதற்கெல்லாம் கருணை மனு போடமுடியாதுங்க.... ஆனால் சுப்ரீம் உத்தரவை மதிப்பதும் மதியாததும் அவரவர் மனதை பொருத்த விஷயம்ங்க........
Rate this:
Share this comment
Cancel
Murukesan - Kannankulam,இந்தியா
18-ஆக-201521:07:09 IST Report Abuse
Murukesan தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட் மரத்து மூட்டில் ரம்மி விளையாடினால் ஜெயில் + அபராதம்
Rate this:
Share this comment
Cancel
நிலா - மதுரை,இந்தியா
18-ஆக-201520:55:39 IST Report Abuse
நிலா நாடு நல்லா வெளங்கிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X