மாஞ்சா நூல் : சென்னை போலீஸ் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாஞ்சா நூல் : சென்னை போலீஸ் எச்சரிக்கை

Added : அக் 07, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விற்றாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார். மாஞ்சா நூல் தொடர்பான புகார்களுக்காக 044 - 2561 5086 என்ற சிறப்பு எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-அக்-201517:37:58 IST Report Abuse
Endrum Indian மாமூல் வாங்கும் போலீசுக்கு தெரியாமல் எவனாவது இந்த தகிடு தத்தம் செய்ய முடியுமா என்ன?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
07-அக்-201514:29:58 IST Report Abuse
LAX ஹெல்மெட் விழிப்புணர்வு பேனர்கள் போல இந்த தொலைபேசி எண்ணுடன் கூடிய எச்சரிக்கை பலகையையும் ஆங்காங்கே வைக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X