பத்மநாபசுவாமி கோயில் கணக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

பத்மநாபசுவாமி கோயில் கணக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : அக் 10, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அறக்கட்டளையின் 10 ஆண்டு கால (2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான )கணக்கு விவரங்களை தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது. இது குறித்து கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத்ராய்க்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வௌ்ளி போன்றவற்றின் விபரங்களை 2-வது முறையாக மதிப்பீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தாக்கூர், அனில் தாவே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201511:44:20 IST Report Abuse
Malimar Nagore முதலில் 17 டன் தங்கத்தையும் சாமியையும் கண்டுபிடிங்க. அப்போது தான் கணக்கு சரியாகும்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
10-அக்-201517:19:10 IST Report Abuse
karunchilai 17 tan thankam.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
10-அக்-201511:53:38 IST Report Abuse
karunchilai மாயமான 17 டன் தங்கமும் இதில் சேருமா ? சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை அருகில் அனந்தபத்மநாபசாமி காணாமல் போய்விட்டது நினைவில் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X