கருவேல மரங்களை ஒழிக்க மருந்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

Added : அக் 22, 2015 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கருவேல மரங்களை ஒழிக்க மருந்து

மதுரை:கருவேல மரங்களை அடியோடு ஒழிக்கும் 'அக்ரோ கேர்' என்ற புதிய மருந்தை மதுரை 'சத்யகிரஹா பவுண்டேஷன்' அமைப்பினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் நிறுவனர் ரமணன் கூறியதாவது:கருவலே மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வியட்நாமில் டாக்டர் டாம் என்பவர், இதுதொடர்பாக 15 ஆண்டுகள் ஆய்வு செய்து இம்மருந்தை கண்டுபிடித்துள்ளார்.எங்கள் பவுண்டேஷனும் கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது. அவரது மருந்தை இங்கு சோதித்து பார்த்த போது, கருவேல மரம் 7 நாட்களில் கருக ஆரம்பித்தது.'அக்ரோ கேர்' என்ற இம்மருந்து, ஒரு ஏக்கரில் பயன்படுத்த ரூ.4 ஆயிரம் செலவாகும். இதை பயன்படுத்தினால் முற்றிலுமாக ஒழித்து விடலாம். கருவேல மரங்கள் பாதித்த மாவட்டங்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம், என்றார்.தொடர்புக்கு 98658 78142.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deva Iraj - Munich,ஜெர்மனி
23-அக்-201514:32:13 IST Report Abuse
Deva Iraj வாழ்க
Rate this:
Share this comment
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
23-அக்-201510:11:24 IST Report Abuse
seenivasan மிக மிக நல்ல முயற்சி அனைவரும் வாங்கி நிலம் செழிக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை