மத்திய அரசு ரூ.940 கோடி உதவி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ரூ.940 கோடி உதவி

Updated : நவ 23, 2015 | Added : நவ 23, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் தொடர்பாக ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருந்த நிலையில், ரூ. 940 கோடியை ஒதுக்கி பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரம் சேகர் - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201515:50:07 IST Report Abuse
மாயவரம் சேகர் தலைப்புகளில் குற்றம் கண்டு பிடிப்பது ஏன்? மழை வெள்ளத்திற்கு ஜெயலலிதா,மோடி காரணமா?
Rate this:
Share this comment
Cancel
Beer Mohamed - Madurai,இந்தியா
23-நவ-201515:07:07 IST Report Abuse
Beer Mohamed எங்க மோடி தருகிறார் ...எல்லாமே மக்கள் பணம் தானடா
Rate this:
Share this comment
Cancel
Deva Iraj - Munich,ஜெர்மனி
23-நவ-201514:31:33 IST Report Abuse
Deva Iraj தலைப்பே தவறு. ஏதோ மோடி தன் பணத்தை கொடுப்பது போல் எழுதப்பட்டுள்ளது . இது மக்கள் பணம் மக்களுக்கு கொடுக்க படுகிறது . அவ்வளவுதான் .
Rate this:
Share this comment
Cancel
prathap sri - Chennai,இந்தியா
23-நவ-201514:29:49 IST Report Abuse
prathap sri மோடி தருகிறார் ரூ.940 கோடி...???? மோடி அரசனும் இல்லை நாங்கள் அடிமையும் இல்லை ஆசிரியர் இந்த தலைப்பை மாற்றினால் மிக்க நன்றி...
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
23-நவ-201514:09:00 IST Report Abuse
ezhumalaiyaan தலைப்பே தவறாக உள்ளது.பாதி" PAMPERING " செய்வது ஊடகங்களே. மத்தியஅரசின் நிதி உதவி என்று இருக்க வேண்டும் .அதுதான் முறையானது. தினமலர் பழைய ஸ்டாண்டர்ட்களை இழந்துவருவதை என்னைப்போன்றபழைய வாசகர்கள் உணரமுடிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
23-நவ-201512:52:54 IST Report Abuse
Barathan கேட்டது ஒரு 10,000 கோடியாக இருந்திருந்தால், குறைந்தது 5000 கோடி மத்திய அரசு கொடுத்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை