COW SLAUGHTER ON INDIAN NATIONAL FLAG | நமது தேசிய கொடி மீது பசு வதை; பாகிஸ்தானில் கொடூரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நமது தேசிய கொடி மீது பசு வதை; பாகிஸ்தானில் கொடூரம்

Updated : டிச 10, 2015 | Added : டிச 10, 2015 | கருத்துகள் (169)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் நமது தேசிய கொடி மீது ஒரு பசுவை பாகிஸ்தானியர் வதை செய்யும் படம் டுவிட்டரில் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் உண்மையானதுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் இதை பார்த்து விட்டு தங்கள் உள்ளக்குமுறலை, டுவிட்டரில் கொட்டிக் குவித்துள்ளனர்.

டுபாய்ல் அகமது: சுஷ்மா ஸ்வராஜின் பாகிஸ்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானிய முஸ்லிம்கள், இந்திய தேசிய கொடி மீது ஒரு பசுவை வதை செய்தனர்.

பொலிட்டோ: சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக அந்த தாலிபான் நாட்டிலிருந்து திரும்பி இருக்க வேண்டும். மோடி இந்த சம்பவத்திற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

அருண் மக்வானா: சுஷ்மாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

ரூபேஷ் ஷெட்டி: டுபாய்ல் வேண்டுமென்றே இந்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டு மத வெறுப்புணர்வுக்கு இன்னொரு வாய்ப்பை உருவாக்கியுள்ளார்.


அருண் மக்வானா: இது உண்மையாக இருந்தால் இதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.


மாதுரி ஜெயின்: இதைப் பார்த்ததும் என்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாத ஒரு பசு இவ்வாறு மலிவான பிரசாரத்திற்காக வதை செய்யப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை.

ஜங்லி: இது உண்மையாக இருந்தால், கடுமையான நடவடிக்கை தேவை. இந்த ( பாகிஸ்தானிய) மிருகங்கள் இன்னும் நாகரிகம் அடையவில்லையா?

பூஜா மிஸ்ரா: அவர்களுக்கு பாகிஸ்தானிய கொடி மீது பன்றி கறியை பரிமாற வேண்டும் போலும்.


துவாம்தார்: உங்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது யார்? அதைத்தானே பாகிஸ்தானியரும் விரும்புகின்றனர்.

ரிபு தாமன் சிங்: அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் இது குறித்து என்ன செய்யப்போகிறார்கள்?

பிரதிதி மஜூம்தார்: வர்த்தகத்திற்காக நாம் பாகிஸ்தானிடம் நாம் பிச்சை எடுக்கிறோம்.

விக்ரம் நாயர்: இந்த படம் பழையது; ஆனால் சம்பவம் உண்மையாக இருக்கலாம்.


நைவேத்ய சர்மா: பாகிஸ்தானுக்கு சென்று இதை சரியா என பார்க்கப்போகிறீர்களா? டுபாய்ல் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட எழுத்தாளர்.

மாரிஸ்கா: மனிதனுடைய பிரச்னைகளுக்காக ஒரு மிருகம் துன்பப்பட வேண்டுமா? மக்கள்தான் மிருகங்களாக உள்ளனர்.

பிரகேடியர் உபாத்யாயா: இந்த விரக்தியடைந்த கோழைகள் என்ன செய்கிறார்கள்? ஒரு பாவமும் அறியாத விலங்குகளை கொல்கிறார்களே!

பாபா ரபீக்கி: பாகிஸ்தான் போன்ற அயோக்கிய நாட்டிடம் நாம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது.

பிரட்டி பத்மஜா: இ்வவாறு செய்வதுதான் அவர்களுடைய வழக்கம். நாமும் ஒரு எல்லை வரை இதை கண்டு கொள்ளாமல் விடலாம். ஆனால் பதிலடி கொடுக்க நாம் முடிவு செய்தால் எங்கு ஓடி ஔிவது என்று பாகிஸ்தானியருக்கு தெரியாது.

ஜெயேஷ்: பாகிஸதானிய குழுவினர் இந்தியா வரும்போது அவர்களுக்கு பன்றிக் கறியை சமைத்து பரிமாற வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
11-டிச-201515:27:24 IST Report Abuse
metturaan மனித நேயம் இல்லாத வெறிச்செயல் ...இதைதானே எப்பவும் உணர்த்துகிறார்கள், மதம் என்பது அன்பை போதிப்பது ...இது மார்க்க வாதிகளால் செய்யபடுவது ...இதையும் தாண்டி என்ன செய்ய போகிறார்கள் ?, வீணே உணர்ச்சி வசப்படாமல் அமைதியாய் இருப்போம் , எல்லாம் முடிவுக்கு வரும்.
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Madurai,இந்தியா
11-டிச-201513:17:43 IST Report Abuse
Ganesan நண்பர்களே, உண்மையில், இதை மத ரீதியில் பார்க்காமல், இருப்பதே நல்லது. அவர்கள், நம் கொடியை அவமதித்திருப்பதால், இந்திரா பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும், ஆனால், அந்த அளவுக்கு தேசிய கட்சியில் யாரும் தைரியமானவர்கள் இல்லை என்பது வெட்ககேடானது. இதை இங்கு உள்ள முஸ்லிம்கள் அனைவரும் எதிர்கின்றனர். ஆனால், பல இந்துக்கள், இதை நாட்டின் கொடி அவமதிக்கப்பட்டது தெரியாமல், பசுவை பற்றி சிந்திக்கின்றனர். மேலும், பார்பனர்கள், நல்லவன் வேடம் இட்டு, எதிர்கின்றனர். உண்மையில், இந்து மத வேதத்தில், பசு வதை அனுமதிக்கப்பட்ட ஒன்று. நன்கு வேதம் கற்றவர்கள், இதை அறிவார்கள். வேதங்களை பிற இனத்தவர்கள், படிக்க கூடாது என்பதற்கு இதுவே காரணம். பார்பனர்களின், உண்மை முகம் வெளிப்பட்டு விடும். எனவே எதையும், மத ரீதியில் பார்க்காமல், நாடு நலன் பற்றி சிந்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
11-டிச-201513:07:43 IST Report Abuse
Sivagiri எந்த மிருகமும் தனக்கு பால் கொடுத்த மிருகத்தை (வேறு மிருகமாக இருந்தாலும் ) மறந்தும் துன்புறுத்தாது . . . ஆனால் மனிதன் எப்படி பால் கொடுத்த ஜீவனை கொன்று சாப்பிட கற்றுக் கொண்டான் ? ? ? ? . . . கற்றுக் கொடுத்தது யார் . ? இவனைப் பெற்றவள் தாய்தானா . . ?
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
11-டிச-201513:02:31 IST Report Abuse
Sivagiri காலை எழுந்தவுடன் . . மனைவி குழந்தைகளுடன் தானும் பசுவின் பாலைக் குடித்து விட்டு - மதியம் அதே பசுவின் கறியை சாப்பிடுவது . . . தாயின் கறியை சாப்பிடுவது போன்றது . . . தாயைப் போல பால் கொடுத்த எந்த விலங்கையும் - வேறு எந்த விலங்கும் தாயாகத்தான் பார்க்கும் . . . தாயின் கறியை சாப்பிடும் பழக்கம் சாதாரணமாக எந்த விலங்குகளிடமும் இல்லை . . . .
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
11-டிச-201511:49:53 IST Report Abuse
R.Srinivasan கேடு கெட்டவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?....இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத துணிவில்லாத கோழைகள் இவர்கள்.....இதனாலெல்லாம் இந்தியாவின் ஒற்றுமையையும்..... இறையாண்மையையும் குலைத்துவிட முடியாது......ஜெய் ஹிந்த்..
Rate this:
Share this comment
Cancel
sathia moorthy - madurai,vandiyur,இந்தியா
11-டிச-201511:39:57 IST Report Abuse
sathia moorthy இதற்கு பதில் மௌனம் தான்
Rate this:
Share this comment
Cancel
K.Ramesh - goa,இந்தியா
11-டிச-201510:38:38 IST Report Abuse
K.Ramesh தினமலர் ஒரு பொறுப்பான செய்தி ஊடகம். அதற்கு மற்ற பத்திரிகைகளை விட மிகுந்த சமுக பொறுப்பு உள்ளது என என்னுடைய நம்பிக்கை. ஆகையால் இது போன்ற கொடுரமான செய்தி முக்கியமாக, இது போன்ற kodiya புகை படங்களை வெளியிடட வேண்டாம் எனபது எனது கோரிக்கை. இந்த புகை படம் தங்கள் வலை தளத்தில் பார்த்த பின் என்ன எழுதுவது என்றே தெரிய வில்லை. இன்னும் இந்த நாட்டில் பசுவை புனிதமாக கருதும் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் வேதனையினை தாங்கள் விதைக்க வேண்டாம். அதுவும் பாகிஸ்தானில் இவ்வாறு தான் நடக்கும். இதைவிட கொடூரமாகவும் நடக்கும். அஜ்மல் கசாப் போன்றவர்களை உருவாக்கி நம் நாட்டின் மீது மறைமுகமாக போர்தொடுக்கும் கயவர்கள் தானே. இந்த மட்டமான ஜென்மங்களை குறித்து தாங்கள் இவ்வாறு செய்தி வெளி விடும் முன் சிறிது யோசிக்கவும். மேலும் பசு எந்த தீங்கும் செய்யாத சாத்விகமான ஒரு உயிர். மனிதனுக்கு பல வகைகளிலும் உதவ கூடியது. காமதேனு வாக நம்மால் கருதப்படும் அதை கொன்று தின்பது எனபது மிகவும் கொடியது. பெற்ற தாயை கொலை செய்வதற்கு சமம். 7 & 7 ஜென்மம் எடுத்தாலும் paabam போகாது. இதை எல்லாம் நம்பாமல் மேலும் மேலும் அக்கிரமம் செய்தால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். இதே பாகிஸ்தான் மேற்கு உலக நாடுகளினை வெறுப்பினை சம்பாதித்து அவைகளே ஒன்று கூடி இவர்களை அழிக்கும் நாழ் விரைவில் வரும். இது உறுதி. பெட்ரோல் வளத்தில் கொழிக்கும் வளைகுடா நாடுகளே அளவுக்கு அதிகமாக ஆட்டம் போட்டு இப்போது என்ன பெரிதாக கிழித்துவிட்டர்கள். பொருளாதார தேக்கம் அதிகமாக பெட்ரோல் விலை இப்போது அதல பாதாளத்தில் உள்ளது. அமெரிக்க எப்போது இவர்களை அடக்கலாம் என்று பார்த்து கொண்டு உள்ளது. பசுவை கொன்று தின்னும் இது போன்ற அரக்கர்கள் அவர்களாகவே அடித்து கொண்டு அழிய போவதை உலகம் பார்க்கத் தான் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Munnar,இந்தியா
11-டிச-201509:34:27 IST Report Abuse
Prem Kumar உடனடியாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முடிவு எடுத்தது போல் பிரதமர் நரேந்திர மோடியும் முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
ramram - Pondicherry,பிரான்ஸ்
11-டிச-201509:04:16 IST Report Abuse
ramram பாரிஸ் நகரத்தில் தீவரவாதிகள் படுகொலைகள் புரிந்த போதும், அயல் நாடுகளில் அவர்கள் படுகொலைகள் புரிந்த போதும் வன்முறை காட்சிகளை பத்திரிகைகள் பிரசுரிக்க வில்லை. இங்கு அதற்கு என்று எந்த சட்டங்களும் இல்லை. இருந்தாலும் பத்திரிக்கைகள் சுய கட்டுப்பாடு காரணமாக அவர்கள் அதை கடை பிடிக்கிறார்கள். இத்தகைய செய்திகள் போடுவது சரி. ஆனால் இத்தகைய கொடூரமான படங்கள் தேவையா? ஏனோ இந்த நாகரிகம் நம்மூர் பத்திரிகைகளிடம் இல்லாதது மிகுந்த வேதனையை தருகிறது..
Rate this:
Share this comment
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
11-டிச-201509:01:10 IST Report Abuse
Arsath Ali முஸ்லிம் மற்றும் இஸ்லாம் மதத்தை பற்றி எல்லா கருத்து கந்த சாமியெல்லாம் கருத்து சொல்லியாச்சா.அப்புறம் என்ன.. வேலைய பாருங்க.. ஜனங்களா பாகிஸ்தானில் நம்ம நாடு கொடிய கேவலப்படுத்தினா,நாங்க சந்தோஷ பட மாட்டோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை