Advertisement
உத்தரகோசமங்கை கோயிலில் மூலிகை ஓவியங்கள் ஜோர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement



ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில், 300 ஆண்டு பழமையான மூலிகை ஓவியங்கள் பொலிவுடன் காணப்படுகின்றன.உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் வேறு எங்கும் காணாத மரகத நடராஜர் சிலை உள்ளது. அதன் சன்னதிக்கு முன்புறம் உள்ள அர்த்த மண்டபத்தில், மூலிகை ஓவியங்களால் கோயில் தல வரலாறு, சிவனின் அவதாரங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் அக்காலத்தில் காணப்பட்ட அபூர்வ விலங்குகள், பறவைகள், இடம்
பெற்றுள்ளன.ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை வரைய பல நாடுகளின் ஓவியர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.
சேதுபதி மன்னர்களால் இவை வரையப்பட்டுள்ளன. 300 ஆண்டுகள் ஆன நிலையிலும் சிலவற்றை தவிர மற்றவை பொலிவுடன் உள்ளன. இவற்றை பார்க்க வெளிநாட்டு பயணிகளும்
அதிகளவில் வந்து செல்கின்றனர்.'அரியவகை மூலிகை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்' என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்