வெள்ளம் பாதித்த லேப்டாப்களுக்கு இலவச சர்வீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த லேப்டாப்களுக்கு இலவச சர்வீஸ்

Added : டிச 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : கடந்த இரண்டு வாரங்களாகச் சென்னையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் எனப் பலரின் கணினி, மடிக்கணினி ஆகியவை பழுதடைந்திருக்கும். இந்தச் சூழலில், மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இணைந்து இலவசக் கணினி, மடிக்கணினி பழுது நீக்கம் (சர்வீஸ்), லினக்ஸ், ஜாவா, லிபர் ஆபிஸ் போன்ற கட்டற்ற மென்பொருள் இன்ஸ்டாலேஷன் ஆகியவற்றை இலவசமாகச் செய்ய முன்வந்திருக்கிறோம். இதற்காக, வரும் டிசம்பர் 13, 20 ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேளச்சேரியில் உள்ள பயிலகம் நிறுவனத்தில் 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் கணினி/மடிக்கணினிகளுக்கு இலவச சர்வீஸ் முகாம்' நடத்தவிருக்கிறோம்.முகாம் முகவரி: பயிலகம், 4/67இ, விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு, வேளச்சேரி, சென்னை - 600042பேசி: +91 8883775533

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை