கிரானைட் முறைகேடு : தமிழக அரசுக்கு காலஅவகாசம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு : தமிழக அரசுக்கு காலஅவகாசம்

Added : ஜன 04, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு தொடர்பாக, சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க காலஅவகாசம் கோரியிருந்தது. இவ்விவகாரத்தில், தமிழக அரசு விரைந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் அரசு பதிலளிக்க வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை காலஅவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
04-ஜன-201617:03:26 IST Report Abuse
Indhiyan சீக்கிரம் விளக்கம் கேட்டால் ஒன்னரை மாசம் அவகாசம் - அநியாயம் அநியாயம் அநியாயம். நீதிபதிகள் விலைபோகின்றனரா?
Rate this:
Share this comment
Cancel
sanmugam - singapore,சிங்கப்பூர்
04-ஜன-201614:25:51 IST Report Abuse
sanmugam ட்ராபிக் ராமசாமிக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். கேள்வி இல்லையேல் நியாயம் இல்லை. ராமசாமி போல் 10 சதவிகித மக்கள் கேள்வி கேட்டாலே ஊழல் மிகவும் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
04-ஜன-201614:10:59 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த வழக்கு விவகாரம் அரசு அவகாசம் கேட்டதால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது . இனிமேல் இது ஆறின கஞ்சி பழங்கஞ்சி தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X