48 ஆண்டுக்கு பின் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

48 ஆண்டுக்கு பின் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Added : பிப் 18, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 48 ஆண்டுக்கு பின்  ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்


தஞ்சாவூர்:- கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 48 ஆண்டுகள் கழித்து, மகாமக திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.ஈசனுக்குப் பெயர் ஆதிகும்பேஸ்வரர். மகாமகத் திருவிழாவின் முதன்மையான கோவிலாகத் திகழுகிறது. 1968-ல் மகாமகத் திருவிழாவின்போது, ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடை பெற்றது. அதன்பிறகு, ஆண்டு தோறும் மாசிமகத் திருவிழாவின்போது மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் 1968, 1980, 1992, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறவில்லை.
தற்போது நடைபெற உள்ள மகாமகப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை