மருதநாயகம் பாடல் இணையத்தில் வெளியானது! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருதநாயகம் பாடல் இணையத்தில் வெளியானது!

Added : மார் 05, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நடிகர் கமல் நடிக்க உள்ள வரலாற்று பின்னணி கொண்ட, மருதநாயகம் படத்திற்கு, இளையராஜா இசையமைத்த பாடல், நேற்று இணையத்தில் வெளியானது.நடிகர் சூர்யா, மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கும், 24 படத்தின் முன்னோட்டம், நேற்று வெளியானது.சர்ச்சை படங்களால் புகழ்பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா, அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு, கவர்மென்ட் என பெயர் வைத்துள்ளார். அதில், பிரபல தாதா, தாவூத் வேடத்தில் நடிப்பவரின் படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.தமிழ் சினிமாவில், பேய் பட 'டிரண்ட்' நீடித்து வரும் நிலையில், நடிகர் ஜீவாவும் திகில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஜீவா நடித்து, நேற்று வெளியான, போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து, திருநாள் படம் விரைவில் வெளியாகிறது.நடிகர் விவேக், நேற்று, 31 கி.மீ., துாரம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அதன்மூலம், 792 'கலோரி'களை குறைத்த சந்தோஷத்தில், சைக்கிளில் சென்ற புகைப்படங்களை, 'டுவிட்' செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X