"கனிந்த பழம் எப்போ விழும்?" - கருணாநிதி ஏக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

"கனிந்த பழம் எப்போ விழும்?" - கருணாநிதி ஏக்கம்

Added : மார் 08, 2016 | கருத்துகள் (242)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
" பழம், கனிந்து, கொண்டிருக்கிறது, பாலில், எப்போது, விழும் ?" - கருணாநிதி ,

சென்னை: ''சட்டசபை தேர்தலில் திமுக - தே.மு.தி.க., கூட்டணி ஏற்படும் என்பதில் தமக்கு நம்பிக்கை நம்பிக்கை உள்ளது. பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'' என திமுக தலைவர் கருணாநிதி இன்று அளித்த பேட்டியில் கூறினார்.

திமுக தரப்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம், அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. இன்று நேர்காணல் நிறைவுபெற்றது. இது தொடர்பாக கருணாநிதி இன்று அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:

திமுக தரப்பில் 5 ஆயிரத்து 671 பேர் போட்டியிட விருப்ப விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். அனைத்து தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் 4 ஆயிரத்து 162 பேரிடம் நேர்காணல் நடந்தது. புதுச்சேரியில் 71 பேரிடம் நேர்காணல் நடந்தது. மொத்தம் ரூ. 12 கோடியே 36 லட்சம் 25 ஆயிரம் வருமானம் வந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும் வருமாறு :


* கேள்வி : தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது.


* பதில் : பழம் கனிந்து வருகிறது . பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.


* கேள்வி: தே.மு.தி.க ., கூட்டணி ஏற்படும் என இன்னும் நம்பிக்கை உள்ளதா ?


* பதில் : நிச்சயமாக இருக்கிறது,


* கேள்வி: தேமுதிக என்ன கோரிக்கை வைக்கின்றனர் ? ஏன் இன்னும் இழுபறி நீடிக்கிறது ?


* பதில் : ஒன்றும் சொல்வதற்கில்லை.


* கேள்வி: தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் ?


* பதில் : இன்னும் 2 , 3 நாட்களில் வெளியாகும்


* கேள்வி : இன்னும் வேறு ஏதும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்களா ?


* பதில் : இல்லை.


இவ்வாறு பேட்டி முடிந்தது.


Advertisement




வாசகர் கருத்து (242)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
11-மார்-201605:44:35 IST Report Abuse
g.s,rajan கிழத்துக்கு பழத்தின் மேல் ஆசை,ஆனால் பழம் நிச்சயம் கிழத்திற்கு கிடைக்காது.இலவு காத்த கிளி போல கருணா காத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் .
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
09-மார்-201621:03:54 IST Report Abuse
Swaminathan Chandramouli பழம் பாலில் விழுவதற்குள் அழுகிப்போய்விடும் பாலும் திரிந்து போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
நிலா - மதுரை,இந்தியா
09-மார்-201619:57:02 IST Report Abuse
நிலா கருப்பு பணமா??? கருத்த பழமா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X