பி.எஸ்.எல்.வி. சி-32 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; மோடி பாராட்டு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-32 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; மோடி பாராட்டு

Added : மார் 10, 2016 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பி.எஸ்.எல்.வி. சி-32 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; மோடி பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டா : கடல்சார் ஆராய்ச்சிக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எப் செயற்கோளை தாங்கி பி.எஸ்.எல்.வி.-சி32 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது . இயற்கை சீற்றம் கண்டறிதல் , பேரிடர் மேலாண்மை மற்றும் கடல் சார் ஆய்வுக்கு பெரும் அளவில் உதவி செய்யும் . இந்த செயற்கை கோள் செயலுக்கு வரும் போது அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவும் ஜிபிஎஸ் வசதி கொண்ட நாடு என்ற பெருமையை பெறும்.

* 1, 500 கி மீட்டர் தொலைவு கடல் பகுதியை கண்காணிக்க முடியும்


* 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரம்


* ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எப் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது.


* ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.


* இன்று ஏவப்பட்டது 6 வது செயற்கைகோள்


* ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வகையில் இது 6 வது ஆகும்.


மிஷன் டைரக்டர் ஜெயக்குமார் கூறுகையில் ; இஸ்ரோ குழு கடும் உழைப்புடன் உருவாக்கியுள்ளது. அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! அனைவரது பங்களிப்பு , உதவி போற்றத்தக்கது. இது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நாள் , என்றார்.



பிரதமர் மோடி பாராட்டு : ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விஞ்ஞானிககளின் கடின உழைப்புக்கு வெற்றி கிட்டியுள்ளது. அனைவரையும் பாராட்டுகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-மார்-201614:50:36 IST Report Abuse
P. SIV GOWRI இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
11-மார்-201610:39:17 IST Report Abuse
JeevaKiran இந்நாளில் திரு அப்துல் கலாம் ஐயா அவர்களை நினைக்க வேண்டும். இந்த வெற்றி அவருக்கு சமர்ப்பணம் .
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - கோவை,இந்தியா
11-மார்-201609:01:19 IST Report Abuse
தமிழன் பாராட்டுக்கள்... ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X