வனக்காவலர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனக்காவலர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல்

Added : ஜூன் 08, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: வனக்காவலர் காலி பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) பெரியசாமி கூறியதாவது; வனக்காவலர் பணியிடத்திற்கு மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான படிப் பில் ஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தை படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பினருக்கு 2009 ஜூலை ஒன்றில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர்கள் 1985 ஜனவரி 22 வரையும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 1986 ஜூலை 10 வரையும், மற்றவர்களுக்கு 1982 அக்டோபர் 8 வரையும் பதிவு செய்தவர்கள் தகுதியானவர்கள். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 9ல் காலை 11 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை