தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மாஜிக்களுக்கு வாய்ப்பு: க.அன்பழகன் போட்டியில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மாஜிக்களுக்கு வாய்ப்பு: க.அன்பழகன் போட்டியில்லை

Updated : ஏப் 13, 2016 | Added : ஏப் 13, 2016 | கருத்துகள் (97)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: தி.மு.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி வெளியிட்டார். இதில் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

கருணாநிதி திருவாரூரிலும், ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். கே.என்.நேரு திருச்சிமேற்கிலும், ஐ.பெரியசாமி ஆத்தூரிலும், விழுப்புரம் திருக்கோவிலூரிலும், ஏ.வ.வேலு திருவண்ணாமலையிலும், கா.மோ. அன்பரசன், திருச்சுழியில் தங்கம் தென்னரசுவும், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். 19 பெண்களுக்கு தி.மு.க., சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா சோழன் போட்டியிடுகிறார். பல புதுமுகங்களுக்கு இந்த முறை வாயப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் முழுவிபரம்:

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SathishSekar - Chennai,இந்தியா
15-ஏப்-201611:46:54 IST Report Abuse
SathishSekar CheiyurDMK வெளிக்காடு-வே ஏழுமலைDMKCheiyurநம்பிக்கை குடுத்து, அதை கெடுத்து வஞ்சித்தது திமுக கழக கருத்தை களங்கம் ஏற்படுத்தும் கருப்பு ஆடுகள் . மதிப்பிற்குரிய தளபதி அவர்களே ,சுற்றி வட்டமிடும் விச ஜந்துக்களை வேறுபடுத்தி பாற்க தவர வீட்டீர்களே அய்யா ... இது அம்பேத்கர் அன்னல் பெரு நாளில் தனி தொகுதியில் நிகழ்த்திய கொடுமை... எங்கள் வட்டாரத்தின், திமு கழகத்தின் முகவரியே எங்கள் அப்பா , அய்யா வெளிக்காடு வே ஏழுமலை தான். இன்று இருக்கும் திமுக ஓட்டு வங்கியை உருவாக்கிவர். எங்கள் தொகுதி இளைஞர்களின் திமுக முகம். ஏமாற்றம்Cheiyurதிமுகவேட்பாளர் முறைகேடுமக்கள்மனஉளைசல் .. "கழக கண்மனிகளே கண்மனிகளே| என அழைத்த கழகம் - கழக கயவர்களே கயவர்களே வாருங்கள் , கோடிக்கு சீட்டு கோடிக்கு சீட்டு என்று கூவி கூவி கரன்சிக்கு கரையோடியது என்று செய்திகள் மக்களிடம் நகையாடபடுகிறது. இதுதானா இளைஞர்களின் எழுச்சி நாயகன் தளபதிக்கு , இளைஞர்கலான சபரீசும் மகேசும் வகுத்து குடுத்த திட்டம் . அப்படியே எவரேனும் அழுத்தம் கொடுத்தாலும் , நிலை மாரலாம தலை? . வருத்தம்CheiyyurDMK "கன்மனியை காய படுத்தி தேர்தல்களம் கான , இமைகள் மூடிய கழகமாய் எங்கள் மதிப்பிற்குரிய திமு கழகம் , மன வருத்தமே |
Rate this:
Share this comment
Cancel
pannadai pandian - wuxi  ( Posted via: Dinamalar Android App )
14-ஏப்-201610:05:53 IST Report Abuse
pannadai pandian இவனுங்களயெல்லாம் படம்புடிச்சி தேடப்படும் குற்றவாளிகள் என்று காவல் நிலயத்தி்ல் ஒட்டிடுங்க. மக்கள் விழிப்போடு இருக்கனும். பழைய சோத்து பானையகூட லவட்டிகிட்டு போற தி்ருட்டு கூட்டம் இது சாக்கிறதை
Rate this:
Share this comment
Cancel
திரு. சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஏப்-201609:59:11 IST Report Abuse
திரு. சுந்தரம் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பெயர் "தலைவர் கலைஞர்" என்று வெளியிட்டுள்ளார்களே, அதே பெயரில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வாரா?
Rate this:
Share this comment
vidhuran - chennai,இந்தியா
15-ஏப்-201611:32:24 IST Report Abuse
vidhuranவிடுங்க சார் என்னவோ சொல்லிட்டு போகட்டும். தலைவர் கலைஞர் ஆனா என்ன கருணாநிதி ஆனா என்ன? அவர் கட்சி ஆட்சிக்கு வரலைனா நிச்சயமாக அவரும் சட்ட சபைக்கு போகமாட்டார் அப்புறம் என்ன?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X