பதன்கோட் குறித்து கேள்வி எழுப்பியது இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதன்கோட் குறித்து கேள்வி எழுப்பியது இந்தியா

Added : ஏப் 26, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பதன்கோட்,  இந்தியா

புதுடில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விவகாரத்தை இந்தியா எழுப்பியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உறுதிமொழி அளிக்க வேண்டும் எனக்கூறியது. ஆனால் காஷ்மீர் குறித்த முக்கிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanichamy - Theni,இந்தியா
26-ஏப்-201613:48:18 IST Report Abuse
Palanichamy உலகமே திருந்தினாலும் பாகிஸ்தானி துரோகிகள் திருந்த மாட்டார்கள், மரண அடி கொடுத்தால் மட்டுமே வாலை சுருட்டிகொண்டு இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
26-ஏப்-201613:37:00 IST Report Abuse
gmk1959 எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று அன்றே பாடிவிட்டார் பட்டுகோட்டையார் 111
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X