பிரபலங்களுக்கு தனி வரிசை ராஜேஷ் லக்கானி மறுப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரபலங்களுக்கு தனி வரிசை
ராஜேஷ் லக்கானி மறுப்பு

சென்னை, : ''ஓட்டு போட பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:

 பிரபலங்களுக்கு தனி வரிசை லக்கானி மறுப்பு

ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்காக, ஆண்கள்

, பெண்கள் என, இரண்டு வரிசை ஏற்படுத்தப்படும். பிரபலங்களுக்கு என, தனி வரிசைஎதுவும் கிடையாது. யாராக இருந்தாலும், வரிசையில் நின்று ஓட்டளிக்க வேண்டும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் வரிசையில் நிற்காமல், நேராகச் சென்று ஓட்டளிக்கலாம்.வாகனசோதனையில், நேற்று வரை, 80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 24 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் என்றால், கட்டணமில்லா டெலிபோன் எண்,

Advertisement

1950ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
03-மே-201617:30:56 IST Report Abuse

இந்தியன் kumarஎல்லோரும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும் . வாக்கு போடாத பிரபலங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் , வாக்களிப்பது நம் அனைவரின் உரிமை கடைமையும் கூட.

Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
03-மே-201615:58:38 IST Report Abuse

N.Purushothamanபிரபலங்களை ஏதோ வேற்று கிரக வாசிகள் போல் நம் மக்கள் பார்ப்பதை தவிர்த்தாலே போதும்..பிரச்சனை தீர்ந்து விடும்..

Rate this:
நானும் ௮ரசியல்வாதிதான்... - அம்பை - வீகேபுரம்,இந்தியா
03-மே-201615:04:09 IST Report Abuse

நானும்  ௮ரசியல்வாதிதான்...௮ப்போதான் ௮ரசியல்வாதி௧ள்,௬த்தாடி௧ள் சரிபட்டு வ௫வார்௧ள்...................

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X