ம.ந.கூட்டணிக்கு 160ல் வெற்றி சொல்கிறார் விஜயகாந்த் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ம.ந.கூட்டணிக்கு 160ல் வெற்றி
சொல்கிறார் விஜயகாந்த்

திருவாரூர்: ''மத்திய உளவுத் துறை கருத்துக் கணிப்பு, தே.மு.தி.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு, 160 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது,'' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

 ம.ந.கூட்டணிக்கு 160ல் வெற்றி சொல்கிறார் விஜயகாந்த்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், அவர் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா, ஊழல்

வழக்கில் சிறைக்குச் சென்றவர். ஜெயலலிதா அண்ட புளுகு என்றால், கருணாநிதி ஆகாச புளுகு. காமராஜர்படிக்கச் சொன்னார்.

ஜெயலலிதா, மக்களை குடிக்கச் சொல்கிறார். விஜயகாந்த் அடிக்கிறார் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கட்சிக்காரர்கள் தவறு செய்யும்போது, அதை தட்டிக் கேட்கிறேன்.

மத்திய உளவுத் துறை கருத்துக்கணிப்பு, தே.மு.தி.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு, 160 இடங்கள் கிடைக்கும் என, தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு, 50 இடங்களும், தி.மு.க.,வுக்கு, 25க்கும் குறைவான இடங்களுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.இதனால், ஜெயலலிதா

Advertisement

அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்சியினர் கருத்துக் கணிப்பை நம்பியுள்ளனர். என் கணிப்பு, தமிழ் மக்கள் தான்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUDHA - SIVAKASI.,இந்தியா
06-மே-201616:56:20 IST Report Abuse

G.SUDHAசும்மா இருங்க விஜயகாந்த் சார் சிரிப்பா வருது ஐயோ ஐயோ காமெடி

Rate this:
Muthukumar - thirupur  ( Posted via: Dinamalar Android App )
06-மே-201615:33:49 IST Report Abuse

Muthukumarஅடேய் இதயே அதிமுக திமுக சொன்னால் உண்மை னு சொல்லுவிங்க கேப்டன் சொன்னால் கிண்டலா நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீர்கள்

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
06-மே-201614:33:52 IST Report Abuse

kowsik Rishiசிறு திருத்தம் மக்களே : ம.ந.கூட்டணிக்கு 2160ல் வெற்றி என்று சொல்கிறார் விஜயகாந்த் புரியுதா மக்களே ??????? ஈ ஈ ஈ ஆ ஆ ஆஅ

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X