வன்முறை ஏதும் இல்லை: லக்கானி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்முறை ஏதும் இல்லை: லக்கானி

Added : மே 16, 2016 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வன்முறை ஏதும் இல்லை: லக்கானி

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வன்முறை ஏதுமில்லை என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது :

சேலம், நாமக்கல் திருவள்ளூரில் 30 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. மழை பெய்த மாவட்டங்களை விட மற்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 25.2 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. ராமநாதபுரத்தில் மரங்கள் விழுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டு ஏற்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மழை பெய்யும் இடங்களில் தேவையை பொறுத்து ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும். கனமழையால் நாகை , ராமநாதபுரம் , தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களி்ல மழை காரணமாக ஓட்டுப்பதிவு மந்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர ஏனைய 232 தொகுதிகளுக்குமான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
17-மே-201610:15:03 IST Report Abuse
Karuppu Samy பொறுங்க பொறுங்க...முடிவுகள் வந்ததும் எல்லாமே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sumathi Bharathi - Bangalore,இந்தியா
16-மே-201619:48:31 IST Report Abuse
Sumathi Bharathi நன்றி லக்கானி ஐயா நீங்கள் செய்த பணிய தமிழ்நாடு மறக்காது.
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
16-மே-201618:14:13 IST Report Abuse
nimmi காரணம் ஆறு முனைப் போட்டிதான். இருமுனை / மும்முனை போட்டிகளிருப்பின் கட்சிகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்த வகையில் ஆறு முனைப்போட்டி சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க உதவியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X